பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

  • ജബ

செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்குகின்ற பழைய பெருங் காப்பியங்கள் ஐந்து. அவற்றுள் சீவக சிந்தாமணி ஒன்று. - - சமண் சமயத்தவனை சீவகன் என்னும் அரசனது வர லாற்றை இது விளக்குகின்றது. சொற்சுவை பொருட்சுவை வாய்ந்து கனி சிறந்த இலக்கியமாகப் பண்டுதொட்டே அறி ஞர்களாற் பாராட்டப்பட்டு வருகின்றது. பழைய உரை யாசிரியர்களால் யாண்டும் மேற்கோளாக வழங்கப்படும் பெருமை கனிந்தது. இந்நூல் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு கட்குமுன் இயற்றப்பட்டதாயினும், இது முன்னேச் சங்க நூல்களின் தமிழ் கலம் நன்கு வாய்ந்து திகழ்கின்றது. பின்னக் காப்பிய நூல்கட்கும் பலவகைகளில் இது வழி திறந்து உதவி யிருக்கின்றது. மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய சிறந்த அற வுணர்வுகள் பலவும் இதன்கண் நன்கு விளக்கப்பட்டிருக் கின்றன. சமண் சமயக் கொள்கைகளே அறிந்துகொள்ளு’ தற்கும் இந்நூல் உதவும். గ్రోటి இதனே இயற்றியருளிய ஆசிரியர், திருத்தக்கதேவர் என்னும் சமண் சமயப் பெரியார். உரையாசிரியர் கச்சி ஞர்க்கினியர் இதற்கு அரியதோர் உரை எழுதியிருக்கின்ருர். இனிக்குங் திங் காப்பியமான இத்தகைய அரிய நூல் மூவாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களுடையதாயிருக்கின் 'றது. ஆதலால், நூல் முழுமையும் படித்து கலம் நுகர மல்ேவுறுவோர்க்கு அதன் கதைத் தொடர்பும் இனிமைகளுங்