பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் لكنه திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை பரந்துவிண் புகுதலின் பருதி சேங்ததே. கடு பண்படுத்திய கெல்லையும், கரும்பட்ட கட்டியையும் பல்வேறு பண்டிகளில் ஏற்றி மிக்க ஆரவாரத்துடன் ஊர் களுக்குக் கொண்டு போயினர். பல்லாருகத் துய்த்தற்குரிய வளம் பலவும் மல்கியிருத்தலால், ஊர்கள் மிக்க சிறப்பும் றிருந்தன. ஊர்ச் சிறப்பு - விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனேத் தலைத்தணிர் மலரணிந்து சந்தனம்செய் பக்தரும், கொலேத்தலேய வேற்களுர் கூத்து மன்றி, ஐம்பொறி கிலேத்தலேய துப்பெலாம் கிறைதுளும்பு மூர்களே. கசு அடிசில் வைகல் ஆயிரம், அறப்புறமும் ஆயிரம், 'கொடிய ர்ைசெய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம், மடிவில் கம்மி யர்களோடு மங்கலமும் ஆயிரம், ஒடிவி லேவெ ருயிரம் ஒம்பு வாரின் ஒம்பவே. G5了 கடு, கரும்பு கண் உடைப்பவர் கரும்பைக் கணுவிலே வெட்டிவெட்டி ஆலேயிலிட்டுச் சாறு காண்போர். விஞ்சிய - உண்டது போக மிக்கு கின்ற. அடுவுழி - காய்ச்சுமிடத்தில், தீம் புகை - இனிய புகை, பரந்து - விரிந்து, விண் புகுந்து பரத்தலின் என இயைக் க. சேந்தது - சிவந்தது, கரும்பாலதோறும் வந்தடைந்தவர் பருக, மிக்கு கின்ற சாற்றைப் பாகு செய்யுமிடத்தே எழும் புகை விண்ணிலே சென்று பாத்தலால், ஞாயிறு சிவந்தது என்க. கசு. யாவர்க்கும் விலக்கு இல் சாலை - இன்ன சாதியார்க்கே உரியவை என வரையறுத்துப் பிறரை விலக்குவது இல்லாத உணவுச் சால். வெப்புவெப்பம், சனத்தில்த் தண்ணீர் . சுனயிற் கொணர்ந்த கண்ணிர். கொலேத்த ஆலய வேற்கண்ணுர் - கொல்லும் வேல் போன்ற கண்களே யுடைய காடக மகளிர். கூத்து - கூத்தாடு மிடம். துப்பு - துகள் பொருள். நிறை துளும்பும் - நிறைந்து ததும்பும். - யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அட்டிற் சாலே, தண் ணிர்ப் பக்தர், மகளிர் கூத்தாடு மிடம் என்ற இவை யொழிய, ஏனைய எவ்விடத்தும் ஐம் பொறிகளாலும் நுகரப்படும் பொருள் பலவும் ஊர்களிடத்தே வி ரம்பி யிருந்தன என்க. கள. வைகல் அடிசில் - எப்போதும் உணவுள்ள உணவுச்சால். அறப்புறம் - அந்ச்சாலைகளும், அறத்திற்கு விட்ட இறையிலி கிலங்களும்.

  • .