பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடிகள் இலம்பகம் . ö❍ இராசமாபுரத்தின் சிறப்பு கற்ற வம்செய் வார்க்கிடம் தவம்செய் வார்க்கு மஃதிடம்: நற்பொருள்செய் வார்க்கிடம், பொருள்செய் வார்க்கு மஃதிடம்: வெற்ற வின்பம் விழைவிப்பான் விண்ணு வந்து வீழ்ந்தென மற்ற நாடு வட்ட மாக வைகும் மற்ற நாடரோ 94يي 35ي இவ்வினிய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தின் சிறப்பு இனிக் கூறப்படுகிறது. இந்த நகரம் புறநகர், அக நகர் என இரு கூருய் விளங்கும். புறநகர்க்கண் கால்வகைப் படை வீரரும், யானை, குதிரை முதலியனவும் உள்ளன. இது கடந்து செல்லின், அகழும் மகிலும் காணப்படுகின் றன. அகழின்கண் நீர் நிரம்பி முதலை முதலிய நீர் வாழ் வனவும் புள்ளினமும் செறிந்திருக்கும். இராசமாபுரத்துக் கிடங்கின் சிறப்பு கோட்சுரு இனத்தொடு முதலேக் குப்பைகள் ஆட்பெரு திரிதர அஞ்சிப் பாய்வன, - மோட்டிருப் பனிக்கிடங்கு உழக்க மொய்த்தெழுந்து ஈட்டருப் புள்ளினம் இரற்று மென்பவே. கக கொடியளுர் - கொடிபோலும் மகளிர். கோலம் - கோலம் ச்ெய்துகொள்ளு. மிடம். மடிவில் கம்மியர் - தொழிலில் மடிதல் இல்லாத கம்மியர். மங்க லம் - கிருமணம். ஒம்புவாரின் ஒம்ப பாதுகாப்பார் காத்தலைச் செய்ய, வேறு ஆயிரம், வெருயிரம் என வந்தது. ஒடிவில்லே - தவிர்தல் இல்லை, அடிசிற் சாலைகளும், அறச்சாலேகளும், மகளிர் கோலம் செய்துகொள்ளு மிடங்களும், கம்மியரும், திருமணமும், இவை போல்வன வேறும் ஆயிர மாயிரம் ஊர்க்கண் உண்டு என்க. க.அ. கற்றவம் - வீடு பேறு குறித்த தவம். தவம் - மறுமை குறித்த இல்லறம். கற் பொருள் - நற்பொருளேப் பயக்கும் கல்வி. பெர்ருள் - இம் மையில் பெரும்பயன் பயக்கும் செல்வம். வெற்ற இன்பம் - வெற்றியால் வரும் இன்பம். விண்னு - விண்ண வருலகம். உவந்து வீழ்ந்தென - மகிழ்ந்து நிலவுலகின் மேலே வீழ்ந்து கிடந்த தென்னுமாறு. வட்டமாக - எல்லே. யாக வைகும் - இருந்து விளங்கும். வீழ்ந்ததென - வீழ்ந்தென விகார மர்யிற்று, . - விண் உவந்து வீழ்ந்ததென வைகும் காடு, கற்றவம் முதலியவற் றைச் செய்வார்க்கு இடம் என்க. கக் கோட் சுரு - கொல்லுதலேயுடைய சுரு மீன். முதலேக் குப்பை . சிேகல்க் கூட்டம். ஆட்பெரு - ஆட்கள் எதிர்ப்படப் பெர்து. திரிதர -