பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமதள் இலம்பகம் கக அருகன் கோயில் உண்மை திங்கள் முக்குடை யான் திரு மாங்கர் எங்கும் இங்கும் இடங்தொறும் உண்மையால், அங்கண் மாநகர்க் காக்கம் அருததோர் சங்க நீள்கிதி யால்தழைக் கின்றதே. - 2 – R. இராசமாபுரத்தின் பொது வனப்பு தேன்தலைத் துவகல மாலை, பைங்துகில், செம்பொன் பூத்து, ஞான்றன. வயிர மாலை, நகு.கதிர் முத்த மாலே, ; கான்ற மிர் தேக்தி கின்ற கற்பகச் சோலை, யார்க்கும் ஈன்றருள் சுரந்த செல்வத்து இராசமா புரம தாமே. உச இங்கேரின் நடுவே அரசனது கோயிலுளது. அதனைச் சுற்றி அகழும் மகிலும் இருப்ப, மதிலிற் கட்டிய கொடிகள் வானத்தே விளங்குகின்றன. அரசன் கோயிலின் கொடி வனப்பு இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந்து எல்லே காண ஏகலின், * மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட காகமும், ப்ொற்கலம் - பொன்ம்ை செய்யப்பட்ட அட்டிற்கலம். ங்றைய மடை நால் விதியிற் குறைபடாமல், விருங்தொடும் உண்ப - விருந்து பெறற்கு அருமை தோன்ற கிற்றலின், உம்மை, சிறப்பும்மை. உக. திங்கள் முக்குடையான் - திங்களைப்போலும் குடை மூன்று டைய அருகன். குடை மூன்று மாவன, சந்திராதித்தம், சித்திய விளுேதம், ஆசகலபாசனம் என்பன. எங்கும் தெருவெங்கும். இங்கும் - மனேயிடத் தும். இடங்கொறும் - சகளின் தக்க இடங்தோறும், நிதியால் - தியோடு. நிதியோடு அருததோர் ஆக்கம் கழைக்கின்றது என்க. சங்கநிதி - சங்கம் என்னும் எண்ணளவான நிதி, +. உச. தேன் கலைத் துவக்லமாலே - தேனைத் தலையிலே துவக்iயாக வுடைய மாலை, ஞான்ற வயிரமால் - தொங்குகின்ற வயிரமாலை, கான்று - தோற்று' வித்து, அமிர்து - போகம். அருள் - ஈன்று. செல்வம் சுரங்த இராசமா புரம் என இயையும். இராசமாபுரம் என்னும் பெயரையுடைய இவ்வூர், மாலேயும் துகி. அம் பொன்னும் பூத்து, வயிரமாலேயும் முத்த மாலேயும் கான்று, அமிர் கேந்தி கின்ற கற்பகச் சோலையாகும் என்க. -