பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடிகள் இலம்பகம் இவ்வாறு அாசன் வாழ்ந்து வருகாளில், விதையில் இாட்டாசனுக்கு விசயை என்ற மகளொருத்தி உருவும்: திருவும் பிற கலங்களும் மிகவுடையளாய் இருந்து வந்தாள். அவ்வரசன் சச்சந்தனுக்கு மாமன். விசயையின் அழகும் குணமும் பிறகலங்களும் கேள்வியுற்ற சச்சக்தன் அவள்மீது பெருங் காதல் கொண்டு கிருமணம் செய்துகொள்ள் நினைத். தான். சான்ருேர் சிலாை அவன்பாற் செலுத்தி மணம் பேசு, வித்தான். * - . . . " சச்சந்தற்குத் திருமணம் செய்தல் மருமகன் வலங்ததும், மங்கை யாக்கமும், அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய கருமமும் கண்டு,அவர் கலத்தற் பான்மையில், - பெருமகற் சேர்த்தினர் பிணைய கைளயே. نة هي சச்சந்தனும் விசயையும் இன்பவாழ்வு நடாத்துதல் தன்னமர் காத லானும் தையலு மணந்த போழ்தில், - பொன்னளுள் அமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகி யிட்டான்: மின்னவிர் பூணி ளுனே, வேற்களுர்க் கியற்றப் பட்ட மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி யிட்டாள். க.0. துறுமலர்ப் பிணையலும், சூட்டும், சுண்ணமும், நறுமலர்க் கண்ணியும், சாறு சாந்தமும், மகன் - திருமகட்கு மகளுகிய காமன். உரை கூறுமிடத்துக் கரும்னே யொப்பன் ; வருணனை யொப்பன் என இவ்வாறு கூறுக. உக. மருமகன் சச்சந்தன். வலங்தது - கூறியது. ஆக்கம் - சச்சங் கன்பால் கொண்டுள்ள அன்பு, அருமதிச் குழ்ச்சியின் . பிறரால் காணற். கரியவற்றை துணித்தறியும் அறிவும் ஆராய்ச்சியுமுடைய கருமம் விசயை யின் உடன் பிறந்தவனை கோவிந்தராசனுக்கு இச்சச்சந்தன் துணையாதல். கலத்தற் பான்மை - பெண் கொடுத்தற்குரிய முறை, பிகின - பெண்மான். உ0, அமர் - விரும்புகின்ற. பொன்ன ளுள் . திருவை யொக்கும் விசயை. பருகியிட்டான் - பருகிஞன். ஒரு சொல். மின்னவிர் . ஒளி விளங்கும். பூன்னினை - பூண் அணிந்த சச்சந்த சீன. மன்னிய மது . மிக்க மது. வாங்கி - அவன் காட்டக் கண்டு.