பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&SH சீவக சிந்தாமணி "சுருக்கம் அறுநிலத் தமிர்தமும், அகிலும், நாவியும் பெறுகிலம் பிணித்திடப் பெரியர் வைகினர். sh-off, இவ்வாறு வைகும் காளில், விசயைபால் பிறந்த ஆராக் காதலால், சச்சந்தனுக்கு, அவள் இருக்கும் உவளகத்தை விட்டு, அாசிருக்கை மண்டபத்திற்குப் பிரிந்து போவ்தும் நெடும்பிரிவாய்த் தோன்றிற்று. அவளோடு இடையறவின் றிக் கூடியிருந்து நுகரும் இன்பமே சிறந்து தோன்ற, அவன், அரசாளுதலைக் கருத்திற் கொள்ளானுயின்ை. சச்சந்தன் அரசாட்சியிற் கருத்துன்ருமை மண்ணகம் காவலின் வழுக்கி, மன்னவன், பெண்ணருங் கலத்தொடு பிணேங்த பேரருள், விண்ணகம் இருள்கொள விளங்கு வெண்மதி ஒண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே. க.உ சச்சந்தன், விசயையின் காதலின்பத்தில் மூழ்கித் கிளைத்தற்கு அரசு புரியும் தொழில் தடையாக இருக்கிற தென்று கினைந்து, அவ்வரசினைத் தன் அமைச்சருள் தலை வனுன கட்டியங்காரன்மேல் வைத்து, தான் பெண்ணின் பத்தில் இடையீடின்றித் கிளைத்திருக்கத் துணிந்தான். க.க. துறுமலர்ப் பினேயல் - பூக்கள் நெருங்கத் தொடுத்த மாஅல. குட்டு நெற்றிக்கட்டு: ஒருவகை யணி. கண்ணி - முடிமாலே. சாந்தம் . சந்த னம். அறுநிலத் தமிர்தம் - அறுசுவை யமுகம். சாவி - கத் துனரி. பெறு நிலம் . போகம் நுகரும் இடமாகிய ஐம்பொறிகளே யும். மிக்க இன்பம் நுகர்தலின், பெரியர் என்ருரர். பெருமை, மிகுதி. - வ.உ. காவலின் - காத்தலிலிருந்து , வழுக்கி - தவறி. காடு காத்த வில் கருத்தைச் செலுத்தாது என்றவாறு. பெண்ணருங்கலம் - விசயை. பி&ணந்த கலந்து மயங்கிக்கிடந்த போருள் . கழிகாமம். விண்ணகம் . வானம், ஒண்ணிற உரோணியோடு . ஒள்ளிய நிறம் படைத்த உரோ கினியோடே கூடி, திங்கள் உரோகிணியோடு கழி காமங் கொண்டொழு கிய காரணத்தால் தேய்வுற்ருன் என்பது கதை. உரோகிணி உரோணி யென வந்தது. விகாரம்,