பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் கடு சச்சந்தன் கட்டியங்காரனத் தனியாக அழைத்துத் தன் கருத்தை யுரைத்தல் "அசைவிலாப் புரவி வெள்ளத்து - அரிஞ்சயன் குலத்துள் தோன்றி, வசையிலாள் வரத்தின் வந்தாள் வான்சுவை அமிர்த மன்:ளுள் விசையையைப் பிரித லாற்றேன், வேந்தன் நீ யாகி வையம் இசைபடக் காத்தல் வேண்டும் - இலங்கு பூண் மார்ப் !" என்ருன், உங் கேட்ட கட்டியங்காான், முதற்கண் உடன்படான், போல் நடித்து, 'யானையின் கழுத்தின்மேல் வைத்தற்குரிய, தவிசினை நாயின்மேல் வைப்பது கிடையாது; அது,ோல் வுளது அடியேன்மேல் தேவரீர் சுமந்து போந்த அர் இன வைப்பது ' என்று கூற, அாசன், 'நீ மறுத்து மொழி யற்க' என்ருன். - கட்டியங்காரன் உடன்பட்டுரைத்தல் எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும் தொழுதடி பணிந்து சொல்லும் :

  • துன்னலர்த் தொலைத்த வேலோய் ! கழிபெருங் காத லாள்கண்

கழிநலம் பெறுக ; வையம் பழிபடா வகையிற் காக்கும் படுதுகம் பூண்பல்” என்ருன். 压.凸° க... அரிஞ்சயன் அசைவிலாக் குலத்துள் - அரிஞ்சயன் என்பானது குற்ற மற்ற குலத்தில் பிறக்து. அரிஞ்சயன் - விசயையின் பாட்டன். புரவி வெள்ளம் - குதிரைகளே வெள்ளக் கணக்கில் உடைய, வசை - குற் றம். வரத்தின் வந்தாள் - மும் பிறப்பில் என் வேண்டுகோட்கு இரங்கி இப் பிறப்பில் எனக்கு மனைவியாக வந்தாள். இசைபட - புகழ் உண்டாக இலங்கு பூண் - விளங்குகின்ற பூண். - க.ச, எழுதரு பருதி மார்பன் - எழுகின்ற ஞாயிறு போன்ற விளக்க மமைந்த மார்பையுடைய சச்சந்தன். இற்று என - தன் கருத்து இன்னது என்று. துன்னலர் - பகைவர், தொலைத்த வேலோய் என்றுதல்ை, தன் பால் அரசு வைப்பின் தான் துன்னி நின்று நன்றி மறவாது,ஒழுகுவதாகக்