பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B-O சீவக சிந்தாமணி - சுருக்கம் விண்பொழி பூமழை வெல்கதிர் கேமிய வண் புகழ் மாலடி வங்தனே செய்தாள். &# so. சச்சந்தனை யடைந்து வழிபடுதல் இம்பரி லாங்றும் பூவொடு சாந்துகொண்டு எம்பெரு மானடிக் கெய்துக என்றேத்தி வெம்பரி மான்கெடுங் தேர்மிகு தானே அத் தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே. சச தானமர் காதலி தன்னெடு, மாவலி வானவர் போல்மகிழ் வுற்றபின், வார்ங்றும் தேனெனப் பாலெனச் சில்லமிர் துாற்றெனக், கானமர் கோதை, களுமொழி கின்ருள். சடு கனுவை யுரைத் தல் தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததுஎண் முத்தணி மாலே முடிக்கிட கை, சா. பண்கெழு மெல்விரல் - யாழ் புயி லும் மெல்விரல் : பண், ஆகு பெயர். பணேத்தோளி - மூங்கில் போலும் தோளையுடைய விசயை, கண் கழுஉச்செய்து . கண்ணேக் கழுவி. கலே - உடை. கல தாங்கி - கல்லவை யுடுத்து. விண் - விண்ளுேர்கள். வெல் கதிர் கேமி - திவினையை வெல்லும் அறவாழி. கேமிய குறிப்புப் பெயரெச்சம். வண் புகழ் மால் - வளவிய புகழையுடைய அருகன். குலமகளிர் தம் கணவனேத் தவிர வேறு தெய்வம் பரவாராயினும், தெய்வ மஞ்சல் " என்னும் மெய்ப்பாட்டியற் குத்திரம், அதற்கும் ஒராம்ருல் விதியாதலால் அமையும் என அறிக. சச. இம்பர் இலா - இவ்வுலகில் கிகரில்லாத, கறும் பூ - மணமிக்க பூ. எம்பெருமான் விளி. எய்துக - பொருங்துவனவாக. வெம் பரி மான் . கடிய செலவையுடைய குதிரை, அத் தம் பெருமான் - கம்முடைய அப் பெருமானை அரசன். அ. . உலகறி சுட்டு. - சடு. தான் அமர் காதலி - தான் மேவுகின்ற காதலி. மாவலி - மிக்க வலி படைத்த சச்சக்தன் : அன்மொழித் தொகை : மதவலி என்ரும் போல, வானவர்போல் மகிழ்வுற்றபின் . தேவர் நோக்கத்தால் நுகர்க் தாற்போல இவனும் கண்ணுலே பார்த்து. மனமகிழ்ச்சியுற்ற பின்பு, வார் குறுங்தேன் ; ஒழுகுகின்ற கறிய தேன். கான் - மணம். கோதை - மா8ல. ஈண்டு, அக் கோதை யணிந்த விசயை மேற்று, தேன் - முன்னே இனிமை விளேத்துப் பின் தீங்கு விளைவிப்பது : பால் - தாய்மை காட்டுவது. அயிர்து - உயிர்காப்பது.