பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் ല@ வேண்டில் இன்னமிர் தும்ாஞ்சு மாதலால், . மாண்ட தன்றுகின் வாய்மொழித் தெய்வமே : டுன் " வேலின் மன்னனே விண்ணகம் காட்டி,இஞ் ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல், வாலி தன்று ’எனக் கூறினன், வாள்ளுமற்கு > ஒலே வைத்தன்ன ஒண்டிற லாற்றலான். டுஅ பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்ள்ை குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வ தேபோல், இறைவனத் தன்னே ஆக்கி யவன்வழி யொழுகின் என்றும் நிறைமதி இருளைப் போழும் நெடும்புகழ் விகாக்கும் என்ருன்,டுக . மதனன் கூறல் தார்ப்பொலி தரும தத்தன் தக்கவா றுரைப்பக் குன்றில் கார்த்திகை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளைப் பைங்தார் போர்த்ததன் அகல மெல்லாம் பொள்ளென வியர்த்துப் பொங்கி நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன்மம் மிதனேச் சொன்னன். சுo டுள. ஈண்டும் . திரண்ட. கிகள் . சுற்றத்தார். வேண்டில் - அர சன் விரும்புவாளுயின். கஞ் சுமாதலால் . விரும்பாயிைன் தன் பகைமை யாகிய கஞ்சினுல் தன் குல் விரும்பப்படாதவரை யழிப்பணுதலால். மாண் டது . மாட்சிமைப்பட்டது. வாய் மொழி தெய்வம் - உறுதி கூறுதல் புடைய தெய்வம். - . - - டு அ. விண்ணகம் காட்டி - கொன்றுவிட்டு. என்றியேல் - என்று சொல்வாயாயின். வாலிது அன்று - கன் றன்று. வாள் நமற்கு ஒலே வைத்தன்ன ஒண் திறலாற்றலான் - வாள் வன்மையால், வல்லவனுயினும் வந்து ஒரு கை பார்க்கட்டும் என்று எமனுக்கும் ஒலே விடுக்கும் ஒள்ளிய திறல் படைத்தவனை தருமதத்தன். டுக. பிறையது வளரத் தானும் வளர்ந்து - பிறைவளர். அது தானும் வளர்ந்து. அது . முயலாகிய களங்கம். குறைபடு மதியம் - தேய்தற்குக் காலமுண்டான முழுத் திங்கள். குறுமுயல் - சிறிய முய லாகிய களங்கம். ஆக்கியவன் - சச்சக்தன். இருளேப் போழும் கிறைமதி என மாற்றி, இருளைப் போக்கும் முழு மதி போல என முடிக்க. அவ் வொழுக்கம் புகழ் விளக்கும் என்று உரைக்க. சுo. கார்ப் பொலி தருமதத்தன் . வாகை மாலேயால் பொலியும் கருமதத்தன். தக்கவாறு . அமைச்சர்க்கும் அரசர்க்கும் தக்க முறைப்படி, குன்றில் கார்த்திகை விளக்கிட்டாற்போல என்றது, மதனன் அணிந்திருந்த குவளைப் பைந்தாருக்கு உவமை. குவளைப் பைந்தார் . குவ:ளப் பூவால் கொடுக்கப்பட்ட பசிய மாலை. போர்த்த.குடிய. அகலம் - டிார்பு. பொள்