பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் உள. வளேகய மடந்தை கொல்லும்: - தான் செய்த பிழைப்புக் கொல்லும் ; அளவறு நிதியம் கொல்லும் ; - - t அருள்கொல்லும் ; அமைக, என்ருன். சுங் அமைச்சர் பலரும் தன் கருத்துக்கு இசைந்தது. கண்டு கட்டியங்காரன் பல்வகைப் படையேந்திய நால்வகைத் தானே சூழச் சச்சந்த னிருந்த கிருககாை வளைந்துகொண் 1 —fTSðT» - . . . கட்டியங்காரன் போர்க்கெழுத்ததை வாயிலோன் சச்சந்தனுக்குக் கூறல் நீணல ம்ன்ன, போற்றி : நெடுமுடிக் குருசில், போற்றி : பூணணி மார்ப, போற்றி : புண் ணிய வேந்தே, போற்றி : கோள்கினேக் குறித்துவந்தான், கட்டியங் காரன்,' என்று சேண்கிலத் திறைஞ்சிச் சொன்னன் ' ' .. செய்யகோல் வெய்ய சொல்லான். சுச சச்சந்தன் கோயில் வீரர்க்கு உரைத்தல் 1 திண்ணிலக் கதவ மெல்லாம் - திருந்துதாழ் உறுக்க வல்லே பண்ணுக பசும்பொன் தேரும், படுமதக் களிறும், மாவும் : சுங். வி&ாக, பொலிக - ே கூறியவாறே பொன்ன்ே விளக, பொலிக. அஃதே . எமக்கு நினைவும் அதுவே. கக்ளகம் எழுகம் , அரசனேக் கொன்று. க3ளதற்கு எழுவேம். அரசன் செய்யும் கொலே. களே கட்டதளுேடு கேர் . ஆதவின், காேகம் என்ருன். வளை சுய மடங்தை - சங்கு வாழும் குளத் தில் பூக்கும் தாமரையில் இருக்கும் திருமகள். காவலனக் கொல்லும் கற் றம் என மாற்றி, மடங்தையாய், பிழைப்பாய், நிதியமாய், அருளாய்க் கொல்லும் என முடிக்க, மடந்தை விசயை: பிழைப்பு - அரசு காவல் வழுக்கியது: நிதியம் - அரச போகம். அருள் கட்டியங்காரன்டாம் காட்டிய பேரருள். - சுச. கோள் - கொல். சேண் நிலத்து - சேய்மையான இடத்தே கின்று. செய்ய கோல் . கேரிய கோல். வெய்ய சொல்லான் . வெய்ய சொல்லேக் கூறுதலே யுடைய வாயிலோன்.