பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፻፹...O சீவக சிந்தாமணி - சுருக்கம் விசயை வெளியேறல் என்புகெக் குருகி உள்ளம் ஒழுகுபு சோர, யாத்த அன்புமிக் கவலித் தாற்ரு ஆருயிர்க் கிழத்தி தன்னை, இன்பமிக் குடைய சீர்த்தி இறைவன தாணே கூறித் துன்பமில் பறவை பூர்தி சேர்த்தினன், துனேவி சேர்ந்தாள். எக சச்சந்தன் வீழ்ச்சி விசயை சென்ற பிரிவுத் துயரை ஒருவாறு ஆற்றிக் கொண்ட வேந்தன் போர்க்கோலம் பூண்டு, படை வீரர் சூழ்ந்துவாப் போர்க் களம் புகுந்து பெரும் போர் உடற்று கின்ருன். இருகிறத்தும் பலர் மாண்டு வீழ்கின்றனர் ; குருதி வெள்ளம் பெருக்கிட் டோடுகிறது. முடிவில் கட்டி யங்கர்ாலும் சச்சங்தனும் கேர் நின்று பொருகின்றனர். இறு தியாக, கட்டியங்காான் எறிந்த நெடுவேல் மார்பிற் பட்டுருவ, வேந்தன் விழ்கின்ருன். - - தோய்ந்த விசும்பென்னும் தொன்ட்ை டகம்தொழுது புலம்பெய்தி மைந்தர் மாழ்க, எந்து முலையார் இனந்திரங் கக்கொடுங்கோல் இருள்பரம்ப, ஏஎ, பாவம் ! கருமம் ன்ன்ரு யிைற்று. சமைந்தது - உளது. மற்று - தாழ்ப்பது துே என்று உணர்த்தி நின்றது. எரி முயங்கு இலங்கு வாள் - நெருப்புக் கலந்து விளங்கும் வாள். ஏற்றிளஞ் சிங்கம் . இளஞ் சிங்க வேறு : இளைய ஆண் சிங்கம். பிள்ளையால் கதிபெறுதலும், பகை வேறலும் கருதி இருவர்க்கும் கரும மென்றன். கவலே - இருத&லக் கொள்ளியிடத்து எறும்புபோல் கணவன யும் மகனையும் கோக்கிக் கவ லுதல். • எக. என்பு கெக்குருகி - எலும்பு கு ைமுந்து உருகும்படி, யாத்த - பிணித்த. ஆற்ருத - பிரிவாற்ருத கிழத்தி - மனேவியாகிய விசயை. இன் பம் மிக்குடைய சீர்த்தி இறைவன் - அனந்த சுகம் மிகுதலாலே சீர்த்தியை யுடைய அருகன். சீர்த்தி . மிகு புகழ், ஆணே - ஒம் நமோ அ ரஹங் தாணம் என்னும் மறை மொழி. துன்பமில் . துன்பம் பயத்தல் இல்லாத. - திடீரென இறங்கினும், தோகை கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித் திருக்கும். (சிந்தா, 239) ஆதலின், துன்பமில் பறவை யென் முர். இனி, தேற்ற பறவை என்றுமாம், கறி கூற. ஆனே கூறச் சேர்ந்தாள் என்க. சேர்க்க விரைவு தோன்ற, சேர்க்க திறம் கூறிற்றிலர்.