பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A.உ. சிவக சிந்தாமணி சுருக்கம் ஆயிலும், அவ்விடத்தை யடைந்த விசயைக்கு மகப்பெறு வேதனே யுண்டாயிற்று; சிறிது போழ்கில் ஒர் ஆண் மகவு பிறந்தது. வருத்தம் சிறிது நீங்கியதும், விசயை அக் குழங் தையைக் காண்கின்ருள். - பூங்கழல் குருசில் தங்த புதல்வனேப் புகன்று நோக்கித் தேங்கம .ேழாதி திங்கள் - வெண் கதிர் பொழிவ தேபோல் வீங்கிள முலேகள் விம்மித் திறந்துபால் பிலி ம்ற ஆற்ருள், வாங்குபு திலகம் சேர்த்தித் திலகன்னத் திருந்த வைத்தாள். 6T or கிடத்திய மகனது நிலை நினைந்து விசயை புலம்புதல் அரும்பொற் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன்கோயில் ஒருங்கு கூடிச் சாதகம்செய் தோகை யரசர்க் குடன்போக்கி கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொளவீசி விரும்பப் பிறப்பாய்: வினேசெய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. எடு எங்கணவரும் - எவ்விடத்து மக்களும். இனங்து - அழுது. இருள் மனத் தான் . கட்டியங்காரன், பூமகள் . காட்டரசு, - - கரி சிங்கவேற்றைச் செகுத்து, அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப, வேந்தன எரியின் வாய்ப் பெய்து பெயர்ந்து போய், பூமகளே யெய்தின்ை: தன் பெயரினல் பறை சாற்றின்ை எங்கணவரும் வேல் மழைக்கு இரங் கிளும் போல இனேந்து இரங்கினர் என முடிக்க. - * எச. பூங்கழல் - பூத் தொழில் அமைந்த கழல். குருசில் சச்சக் தன், புதல்வனே - மகனை. புகன்று . விரும்பி. புதல்வன் பொருட்டு இவ&ாப் போக்குகலின், குருசில் தந்த புதல்வனே யென்ருர், ஒதி கூங் தல் : சண்டு, ஒதியையுடைய விசயைமேற்று. திங்கள் . . . . ஆற்ருள் - முலைகள் திங்களின் கதிரைத் தாம் பொழிவதுபோலப் பால் சொரியும் பருவத்தளவும் பொருளாய்ப் பால் வாங்கி யென்க :' என்றது, மகப் பெறுவார்க்குப் பெறும்பொழுது பால் சுர வாதாதலால். வாங்கு பு-வாங்கி, இலகம் சேர்த்தி - திலகமிட்டு. திலகனே - சிறங்கவளு ைசிவகக் குழவியை, இருந்த சீர் செய்து. எடு, அரும் பொம்பூண் பெறற்கரிய பொன்குலாகிய அணிகள். இமைப்பு - ஒளி செய்ய, கணிகள் - சோதிடர்கள். ஒருங்கு சேர. சாக கம் செய்து சாதகம் குறித்தலேச் செய்ய. ஒகை - உவகை. போக்கி .