பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ச சீவக சிந்தாமணி - சுருக்கம் ஒரு தெய்வம் சண்பகமாலை யென்னும் கூனியது - வடிவில் வந்து துணை செய்தல் - விம்முறு விழும வெங்நோய் அவனுறை தெய்வம் சேரக் கொம்மென உயிர்த்து கெஞ்சில் கொட்புறு கவலை நீங்க : எம்மனே தமியை யாகி இவ்விடர் உற்ற தெல்லாம் - "செம்மலர்த் திருவின் பாவாய் ! யான்செய்த பாவம் என்ருள். எக பூவினுள் பிறந்த தோன்ற ற் புண் ணியன் அனேய நம்பி காவினுள் உலக மெல்லாம் ாடக்கும் :ஒன் ருது கின்ற கோவினே அடர்க்க வங்து கொண்டுபோம் ஒருவன் ; இன்னே காவியங் கண்ணி ய்ை ! யாம் மறைவது கருமம் என் ருள். - e9ł O. கேட்ட பின்பு, விசயை அக் குழந்தையை ஒரிடத்தே செவ்விதாக வைத்து, அரசன் பெயர் பொறித்த மணி யாழியை அதனேடு சேர்த்து, கண் கலுழ, உள்ளம் துடிக்க உடல் பனிப்ப, கூனி வடிவில் நின்ற தெய்வத்தோடு ஒரு பக்கத்தே மறைந்து கிற்கலானுள். கந்துக்கடன் வரவு இவன் இராசமாபுரத்தே அரசரால் சிறப்புற மகிக் கப் பெற்ற பெருவணிகன். அன்று பிறந்து இறந்த தன் மகனே வைத்தற்குச் சுடுகாட்டிற்கு வருகின் முன். - நாளொடு நடப்பது வழுக்கி மின்ளுெடுர் கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக் எ.க. விம்முறு - மிகும். விழும வெக்சோய் - தேவியது விழுமத் தாலே நோயை புடையூதாகிய தெய்வம். கொம்மென பொருக்கென. கொட்புறு கவலே , கல்இத்தைச் செய்யும் கவலே. எம் அனே - எம் அன் குய், தமியையாகி - தனிமைப்பட்டு. செம்மலர் - செக்தாமரை, சிங்க . வியங்கோள் வினைமுற்று. திருவின் - இன். அசை. தெய்வம் கூனியாய் சிற்றலின் உயர்தினையாற் கூறிஞர். - அ0. பூவினுள் - தாமரைப் பூவில். தோன்றல் - தலைமை. LyGir அயன் . முருகன், நாவினுள் சொல்லும் சொல்லிலே. ஒன்ருது கின்ற கோவினே அவ்வாறு கடத்தற்குப் பொருக்தாது கின்ற கட்டியங்கார&ன. அடர்க்க - பின்னே கொல்லும்படியாக. காவி - நீலமலர்.