பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் கட்டு காளக வுடையினன். கங்து நாமனும் .. வாளொடு கனேயிருள் வந்து தோன்றின்ை. రాళ్ళ3 வந்தவன் தன் மகனைப் புதைத்துவிட்டு நீங்குங்கால், அச் செறி யிருளில் கிடந்த அரசக் குழவியைக் கண்ணும் முன். - . 3. - கந்துக்கடன் சீவகக் குழவியைக் காண்டல் அருப்பிள முலையவர்க் கணங்க கிைய மருப்பிளம் பிறைநுதல் ம்தர்வை வெங்கதிர் பரப்புபு கிடங்தெனக் கிடந்த நம்பியை விருப்புள மிகுதியின் விரைவின் எய்தினன். அ.உ சீவகனது அடையாள மோதிரத்தை மறைத்துக்கொண்டு . குழவியை எடுத்தல் , -’s “ புனே கதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் வனே மலர்த் தாரின்ை மறைத்து வண்கையால் துனைகதிர் முகங்தென முகப்பத் தும்மினன் சினே மறைக் தொருகுரல் சீவ என்றதே, அங். அக. நாள் - நாண்மீன், ஊர்கோள் - ஊர்கின்ற (செல்கின்ற) மேகம், கந்து காமன் - கந்துக்கடன். உம்மை, சிறப்பு. காளக வுடை - கருமையை இடத்தேயுடைய உடை. கனேயிருள் . மிக்க இருள். திங்கள் காண்மீன்களோடு கடப்பது விடுத்து, கோளொடு வந்து வீழ்ந்தது போலக் கத்துக்கடன் தோன்றின்ை என்க. - - அ.உ. அருப்பு - அரும்பு. அனங்கன் - மன்மதன். மருப்பு . கோடு. மதர்வை - மயக்கம், வெங்கதிர் - இள ஞாயிறு பாப்புபு . கதிர் தன் கிரணங்ககாப் பரப்பாகின்று. கிடங்கதென என்பது கிடங்தென என விகாரமாயிற்று. விருப்பு உளம் மிகுதியின் விருப்பத்தோடு கூடிய உள். ளத்தின் மிகுதியில்ை. கண்ட மாத்திரத்தே விருப்பு உள்ளத்தே மிகுந்த தென்க. . 3. அக: புனே கதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் - அழகிய கதிர்களையுடைய உயர்ந்த மணி யிழைத்த பொன்ம்ை செய்யப்ப்ட் மோதிரம். வன மலர் - கையால் ஒப்பனை செய்த மலர். தாரிஞன் . கத்துக்கடன். துனே கதிர் - இருளே நீக்கு தற்கு விரைகின்ற கதிர். முகப்ப . எடுப்ப. எல்லாப் புலன்களுக்கும் விருப்பம் சேறலின் முகப்ப என்ரும். தும்மி குன் - தும்முதல் கன்னிமித்தம். சினே - ஒரு மரத்தின் கிளேயிலே, சிவ - சிவிப்பாயாக. தேவி அச்சத்தால் தன்னுள்ளே வாழ்த்துதலின் " ஒரு குரல் என்ருர், * ※-*