பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவக சிந்தாமணி - சுருக்கம் اولیه இப்போது, இனிய தமிழ் நூல்கள் பல எளிய விலையில் அழகுற அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. பதினேங், தாண்டுகட்கு முன் இருந்த தமிழ் நூல்களின் தொகையினும் இப்போது அத்தொகை பன்மடங்கு பெருகி இருக்கிறது; படிப்போர் கிாளும் மிகுந்தே யிருக்கிறது. இங்கிலையில், உண்மையாகவே தமிழ்த்தொண்டு புரியும் கன்மக்களும், கழகங்களும் மேற்கொண்டு புரியத்தக்க பணியொன்றே உளது; அஃதாவது, உயரிய நூல்களை யாவரும் பெறத் தக்க முறையில் வெளியிடுவதும், அவற்றின் அரிய கருத் துக்களை எளிய வகையில் சுருக்கியும் வடித்தும் உரைப் படுத்தும் மொழி பெயர்த்தும் மக்கள் தமிழ்வேட்கை மிகக் கொள்ளுமாறு செய்வதுமாம். இத்துறையில் பல கழகங் கள் வேலை செய்கின்றன. அவற்றுள் இச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அவ்வெல்லாவற்றிற்கும் முற்பட்டிருக் கிறது என்பது ஒருதலை. இக் கழகம் இப்போது சீவக சிந்தாமணியைச் சுருங்கிய வடிவில் தமிழுலகிற்கு வழங்கு கிறது. நூலாசிரியர் சீவகசிந்தாமணியை யியற்றிய ஆசிரியர், திருத்தக்க தேவர் என்னும் சமணமுனிவராவர். கரி விருத்தம் என கிலவும் சிறு நூலும் இவர் இயற்றியதே யென்பர். சீவக சிந்தாமணி பதின்மூன்று இலம்பகங்களாக வகுக்கப்பெற்று ‘ல் மூவாயிரத்து நூற்று காற்பத்தைந்து செய்யுட்களைக் கொண்டுள்ளது ; சீவகன் என்னும் அாசகுமான் வரலாறு கிறும் வாயிலாகச் சமண் சமயக் கருத்துக்களையும் உடன் உாைக்கும் கிறம் உடையது. - இந்நூலாசிரியாான திருத்தக்க தேவர் பிறந்த ஊர், குலம், காலம் முதலியன வெளிப்படையாக ஒன்றும் தெரிய - * திருத்தக்கதேவர் செய்தவை இாண்டாயிாத்து எழுநூறு என்றே சிந்தாமணியின் ஒம்படைச் செய்யுள் உரை தெரிவிக் கின்றது மிகுந்த நானூற்று நாற்பத்தைந்து செய்யுட்களும் கந்தி' யாாால் செய்யப்பட்டவை யென்பர். -