பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s' 学 • - * . . நாமகள் இலம்பகம் சன, கநந்தை விடையளித்தல் அழலுறு வெண்ணெய் போல அகம்குழைந்து உருகி யாற்ருள் குழலுறு கிளவி சோர்ந்து, ' குமரனேத் தமிய ளுக நிழலுறு மதியம் அன்னுய் 1. நீத்தியோ ?' எனவும் கில்லான், பழவினை பரிய நோற்பான் . விஞ்சையர் வேந்தன் சென்ருன். கக (). ககo. குழலுறு கிளவி குழல் போலும் இனிய சொற்களைப் பேசும் சுகந்தை. கயியகுக - தனிமைப்படும்படி. கிமுலுறு மதியம் . குளிர்ந்த ஒளி முழுதுமுடைய திங்கள் : கலே முழுதும் பிரம்பிய முழுத் திங், கள். தன் மகனுக்குக் கற்பித்த கலேத் தொகை கண்டும் கேட்டுமுள்ளா ள்ாதலின், ஆசிரியன இவ்வாறு கூறினுள். நீத்தியோ - நீங்கிச் செல்கின் முய் போலும். கில்லான் - அச்சணந்தி யாசிரியன் கில்லாளுகி. பாய். கெடும்ப்டி. கோற்பான் - தவம் செய்ய வேண்டி. விஞ்சையர் வேங் தன் . அச்சணங்கி யாசிரியன். , |