பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கோவிந்தையா ரிலம்பகம் (கோவிந்தையார் இலம்பகம் : இது சீவகன் தோழர்களில் ஒருவனை பதுமுகன் என்பான் கோவிந்தை என்னும் ஆயர் மகளை மணந்துகொண்டதைக் கூறும் இலம்பகம்.) இதன்கண், இராசமாபுரத்துக்கு அருகிருந்த குன்று களில் வாழ்ந்த வேட்டுவர், நகரத்து ஆயருடைய ஆனிரை களைக் கவர்ந்தேகியதும், ஆயர் முறையீடு கேட்டுக் கட்டியங் காரன் தன் வீரரை விடுப்ப அவர் கிாைமீட்க ஆற்ருது புறமிட்டோடியதும், பின்பு நிாைமீட்டானுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக கந்தகோன் வெளி யிடுவதும், சீவகனும் தோழரும் சென்று வேடர்க்குச் சிறிதும் தீங்கு நிகழாத வகையில் வென்று நிரை மீட்டதும், பதுமுகனுக்கு அந்த கந்தகோன் தன் மகள் கோவிந்தையைத் திருமணம் செய்விப்பதும், பிறவும் உாைக்கப்படுகின்றன. அச்சணந்தி யாசிரியன் தேவனுதல் . . . ஆர்வ வேர் அரிங் தச்ச ணங்திபோய் வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின் மாரி மொக்குளின் மாய்ந்து விண்தொழச் சோர்வில் கொள்கையான் தோற்றம் நீங்கின்ை. ககக இப்பால் சீவகன் கல்ைநலம் பலவும் கொண்டு விளங்குதல் கலேயின தகலமும் காட்சிக் கின்பமும் சிலையின தகலமும் வீணேச் செல்வமும் ககக. ஆர்வவேர் - ஆசை யென்கிற பிறவி வேர். அரிந்து சிக்கி. வீரன் - பூநீவர்த்தமான சுவாமிகள். தாள் கிழல் - சமவசரவணம். மாரி மொக்குளின் - மாரிக் காலத்தே ம ை பெய்யுங்கால் நீரில் உண்டாகும் குமிழிபோல ; வீடு பெறுங்கால் திருமேனியுடனே மறைவதற்கு மொக் குள் மறைதல். மாய்ந்து - மறைக்து. சோர்வில் கொள்கை யான் . வழு வுதல் இல்லாத நோன்புடையவன். தோற்றம் பிறவி.