பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச - சீவக சிந்தாமணி - சுருக்கம் சீவகன் சென்ற தேர் முழக்கமும், துகட்படலமும் மிகுந்து வேடர் கூட்டத்தைத் திகைப்பிக்கவே, அவர்கள் வேருெரு புறத்தே கூடி அம்புகளை மழைபோல எய்தனர்; அவற்றையெல்லாம் விலக்கி, அவர்களுள் ஒருவர்க்கும் உயி ரிறகி எய்தாவகையில் சமர் செய்து சீவகன் வெருட்டவே, அவர்கள் ஆனிரைகளைக் கைவிட்டு நீங்கினர். -- - வேடர் சிதறி யோடுதல் ஐங் நுாறு நூறு தலையிட்ட ஆரு பிரவர் மெய்க் நூறு நூறு துதிவெங்கனே துளவி வேடர் கைந்நூறு வில்லும் கணேயும் மறுத்தான் : கணத்தின் மைக் நுாறு வேற்கண் மடவார்மனம் போல் மாய்ந்தார். கஉசு சீவகனது வெற்றி கேட்ட கட்டியங்காரன் உள்ளத்தே பகைமை கொள்ளுதல் - ஆளற்ற மின்றி யலர்தாரவன் தோழ ரோடும் கோளு ற்ற கோவன் கிரைமீட்டனன் என்று கூற, வாளு ற்ற புண்ணுள் வடிவேலெறிக் திட்ட தேபோல் 15ாளு ற் றுலங்தான் வெகுண்டான்:சகர் ஆர்த்த தன்றே. கஉள க. சு. ஐந்நாறு நாறு தக்லயிட்ட ஆருயிரவர் : ஐம்பத்தாரயீரம் பேர். மெய் நுாறு தாறும் . நாறு பேர் மெய்யை ஒரு தொடுப்பில் அழிக் கும். துதி - கூர்மை, கனே அம்பு. த. வி - அவ்வாறு நாருதபடி எய்து : மிகச் சொக்து. கை நூறு வில்லும் - கையிடத்தே யிருந்து பிறரை யழிக்கும் வில்லும். அறுத்தான் - அற்றுவிழச் செய்தான். மைக் ஆாறு வேற்கண் - மை திட்டிய வேல் போன்ற கண் :மையாகிய நா.மு. (நாறு - பொடி. மனம்போல என்ருர், நில ல்ேலாது கெடுத லின். மாய்க்தார் - ஒடி யொளித்தனர். தம் உயிர்க்கு ஊறு செய்யாது. அம்பு எய்தமை கண்டு கீழே போட்டுவிடுதலின், தாவுதலால் அறுத்தான் என் மூர். கஉள. அற்றமின்றி . உயிரிமுத்தலின்றி. தோழர்க்குப் போர் இல்லை யாயினும் கூட சின்றதல்ை தோழரோடும் என்ருர், கோள் உற்ற - வேடரால் கொள்ளப்பட்ட, கோவன் - ஆயணுகிய கந்தகோன். வாளுற்ற புண் - வாளால் உண்டான புண். வடிவேல் - வடித்த வேல் வடிவேல் கூறியது ஆழமாகப் பாயும் என்றற்கு, கான் தோற்றதன்மேல் சீவகன் வெற்றி கில்ேகின்றது. கட்டியங்காரனுக்குப் புண்ணுள் வடிவே லெறிக் திட்டதுபோல் ஆயிற்று, சாளுற்றுலங்தான் . கட்டியங்காரன். சீவகன் அரசவுரிமை" எய்தும் காள்வங்துறுதலால், அவுனே அவ்வாறு கூறினர். வெகுண்டது கேட்டிற்கு அறிகுறி.