பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிங்கையார் இலம்பகம் டுன் நந்தகோன் தன் மகள் நலம் கூறிச் சீவகன மணம் செய்துகொள்ளுமாறு வேண்டல் வெண்ணெய்போன் றுாறின்ரியள், மேம்பால்போல் தீஞ்சொல்லள் ; உண்ண உருக்கிய ஆனெய்போல் மேனியள் ; வண்ண வனமுலை மாதர் மடநோக்கி ; - கண்ணும் கருவிளம்போ திரண்டே கண்டாய். கா.க. சேதா கறுசெய்யும் தீம்பால் சுமைத்தயிரும் பாதால மெல்லாம் கிறைத்திடுவல், பைங்தாரோய் ! போதார் புனே கோதை குட்டு உன் அடித்தியை : யாதாவ தெல்லாம் அறிந்தருளி என்ருன். استان است. این குலம்கினையல் கம்பி, கொழுங்கயற்கண் வள்ளி நலன் நுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன் ; கிலமகட்குக் கேள்வனும் நீள்கிரை கப்பின்னே இலவலர் வாய் இன்ன மிர்தம் எய்தி ைனன்றே. காட்டு கோவிந்தை பதுமுகனுக்குத் தக்கவள் எனத் தன் மனத்தில் எண்ணிய சீவகன் நந்தகோனிடம் இரட்டுறமொழிந்து மன வினைக்கு இசைவு கூறிவிடல் கோட்டிளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி, மோட்டிள முலேயி னுள் கின் - மடமகள் எனக்கு, மாமான் ! கE.E.. ஊறு இனியள் - பரிசத்தால் இனியவள். மேம் பால் . உண்டற்கு மேவும் இனிய பால். உண்ண - சிவக்கக் காய்ச்சிய, வண்ணம் - அழகு, கருவிளம் போது - கருவிளம் பூக்களே கிகர்க்கும். கா. ச. சேதா - செம்மையான ஆ. சுமைத் தயிர் ஆடைத் தயிர். பாதாலமெல்லாம் - பாதாள மட்டும். போது - பூ. கோதை குட்டு மன மாலையைச் சூட்டுக. அடித்தி - அடியாள். யாது ஆவது இதல்ை வரும் குறை என்னே : - காட்டு, கிலமகட்குக் கேள்வன் . கண்ணன். கேள்வன் . கணவன். ள்ே திரை கப்பின் கன . மிக்க ஆனிரைகளையுடைய கப்பின்ன என்பவள், பின்னே, அவள் பெயர் : 5, சிறப்புப் பொருளுணர்த்துவதோர் இடைச் சொல் : கச்செள்கள, கப்பாலத்தன், நக்ரேன் என்ரும்போல. இலவு அலர் - இலவம் பூ,