பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. காந்தருவதத்தையார் இலம்பகம் (காந்தருவதத்தையார் இலம்பகம் : சீவகன் காந்தருவ தத்தை யென்பாளேக் கூடின இலம்பகம் என விரியும்.) (இதன்கண், இராசமாபுரத்து வணிகருள் ஒருவனை சீதத்தன் என்பான், கெட்ட தன் பொருளை ஈட்டுதற் பொருட்டு, மாக்கல மமைத்துத் திரைகடலிற் சென்றதும், தான் என்னும் விஞ்சையன் சூழ்ச்சியால் மயங்கிக் கலுழ வேகன் என்னும் விஞ்சை வேந்தன்பால் அவன் செல்லு தலும், கலுழவேகன் மகள் காக்தருவதத்தைக்கு இாாசமா புரத்தே திருமணம் கடக்குமெனச் சோதிடர் கூறக் கேட் டிருந்தமையின், சீதத்தன்பால் அவளை யொப்புவித்து அவளை வினையில் வெல்வானுக்கு மணம் செய்து கருமாறு பணித்து மணியும் பொன்னும் மிதப்ப நல்கி விடுத்ததும், தானுல் அச் சீதத்தன் தன் கலத்தையும் தோழரையும் கண்டு அவ ருடன் கிரும்பப் போந்து அரசன் உடன்பாடு பெற்று விணைப்போர் வெளியிடலும், மன்னர் பலர் அப் போரில் வென்றி யெய்தமாட்டா தொழியச் சீவகன் வெல்லுதலும், கட்டியங்காான் பொருமைகொண்டு சீவகன அடர்க்குமாறு மன்னர்க்குப் பணிப்ப அவரும் பொருது தோம்ருேடியதும், சீவகன் தத்தையைத் கிருமணம் செய்துகோடலும், பிறவும் விரித்துக் கூறப்படுகின்றன.) . .

  • இராசமாபுரத்து வணிகருள் யவதத்தன் என்பானது வழியின் சீதத்தன் என்ருெரு வணிகன் பதுமை யென்பாளை மணந்து இல்லிருந்து அறம் செய்துவரும் காளில், தன்பால் பொருள் கெட்டதாக, தன் குடி கெட்டதென்னும் சொல் கிகழாமைப்பொருட்டுத் திரைகடலோடிச் செல்வம் ஈட்டி

வாக் கருதின்ை.