பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 C வல்லிக்கண்ணன் பேராசையை, வியாபாரப் போக்கை சிவசிதம்பரம் சந்திக்க நேரிட்டது, கல்யாண முயற்சிகளின் போது. 'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று: வாப்கிழியப் பேசுகிறார்கள். கல்யாண முயற்சியில் ஈடுபடுகிற, போது, மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் லாப நோக்கம் கொண்டு வியாபாரிகளாக மாறிவிடுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஒர் இடத்தில் பேசி, முடிவாகப் போகிற சிட்டத்தில், மற்றொரு பெண்வீட்டுக்காரர் ஆயிரம் இரண்டாயிரம் அதிகம் தருவதாக ஆசை காட்டியதும், மனிதத்தன்மையை காற்றிலே விட்டுவிட்டு, பணத்தாசை யோடு செயல்பட்டார்கள் ... * இப்படி ஒன்றா, இரண்டா? புத்திக் கொள் முதல் ல் வரவுகள் எத்தனை எத்தனையோ! வருஷங்கள் ஓடின. கமலத்துக்கும் வயது அதிகரித்துக் உயிருந்தது. அவளது புலப்பங்களும், பெருமூச்க ളും. கின. அவள் அம்மாக்காரியின் முணமுணப்புகளும் தொனதோணப்புகளும் அமைதியைக் குலைந்தன. ,3 مابيم சிவசிதம்பரம்தான் என்ன செய்வார், பாவம்! ஊர் ஊராக அனைத்தார். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என்று எல்லாரிடமும் சொல்லி வைத்தார். - எப்படியோ ஓர் இடம் சித்தித்தது. பேரங்கள், வாக் குறுதிகள் வெற்றிகரமாக முடிந்தன. நகைகள், ரொக்கப் பணம், மாப்பிள்ளைக்கு ‘ஸல்ட்டு வகையறா, கல்யாணச் செலவு என்று பல ஆயிரம்கள் பணம் தாள்களாகப் பறந்து மறைந்தன. கன்னி கமிலம். மணமகள் வேடம் தாங்கி கல்யாண நாடகத்தில் சந்தோஷமாக நடித்து, திருமதி சந்திரசேகரன் என்ற பதவி ஏற்று, மாப்பிள்ளை வீடு போய்ச் சேர்ந்தாள். 'மணமகளே மருமகளே வாவா!-உன் வலது காலை எடுத்து வைத்து வாவா!-குலமிருக்கும் குணம் இருக்கும் வாசல்