பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠱、 A ( வல்விக்கண்ணன் வரங்கிக் கொண்டு வருவான் என்று அவர்கள ஆலோசனை யில் ஈடுபட்டார்கள். "பட்டணத்திலே விநோதமா, புது புதுசா எத்தனையோ சாமான் விற்பாங்க. அவனுக் வீட்டுக்கு உபயோகமா, அழிகா, இருக்கும்படி சாமான்கள் வாங்கி வராமலா இருப்பான்? என்று அம்மா குறிப்பிட்டாள். "எனக்கு நாகரிகமான லேரி ஏதாவது வாங்கி வருவான்’ என்து ஆசைப்பட்டாள் அக்காள் பத்மா. எனக்கு புதுமாதிரியான நெக்லேஸ்- கோல்ட் கவரிங் இரரான மாடலில் எல்லாம் வத்திருக்கு- வேணும்னு ன்பே சொல்லியிருக்கேன். அண்ணன் ஞாபகமா அதை ன்ாங்கியாருவான் என்று தங்கை வசந்தர் உறுதியாகச் சொன்னாள். இன்னும் இரண்டு அக்காள்களும் இந்தவிதமாக என்னென்னவோ சொல்விக் கொண்டார்கள். அக்கா மகள்களும் பையன்களும் கம்மா இருந்து விடுவார் கனா? அச் சிறுமிகளின், சிறுவர்களின் ஆசைகளும் கற்பனை களும் உற்சாகமான, உவகை நிறைந்த, சொற்களாக உருண்டு ஓடின. 'எனக்கு மில்க் சாக்லேட் வாங்கி வருவா மாமா." "படம் போட்ட டபாககளிலே, நிறைய இருக்குமே கிட்டாப், அது வாங்கியாருவா! மினு மினுக்குமே துணி, அதிலே தைத்த அழகான கவுன் கொண்டு வருவா ஆப்பிள் பழம் நிறைய நிறைய எடுத்து வருவா..." 'எனக்கு பொம்ம்ை: