பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 O வல்லிக்கண்ண்ன் மாமா, எங்களுக்கு எதுவுமே வாங்கியாரலியா? 'எனக்கு சாக்லெட்டு: "பிஸ்கட் கூடவா கிடைக்கல்லே?" ‘விட்டாய் வாங்கவியா? திராட்சை, மலைப்பழம்? பொம்மை வாங்கியாந்தா என்ன மாமா? ராமலிங்கம் சிரித்தான். டவுனுக்குப் போவேன். உங்களுக்கெல்லாம் பிஸ்கட், மிட்டாய், லட்டு, ஜாங்கிரி எல்லாம் வாங்கி வந்து தாறேன்’ என்ற்ர்ன். ‘என்ன மாமா நீ பட்டணத்திலேயிருந்து ஒண்ணுமே வாங்கியாராமே வந்திருக்கே. நீ சுத்த மோசம் என்று வன்இசி சொன்னாள், "நாங்க எவ்வளவு ஆசையாயிருந்தோம்! பட்டனத்து மாமா அது வாங்கியாருவா, இது வாங்கி வருவான்து சேக்காளிகள் கிட்டே எல்லாம் பெருமையாச் சொன்னோம். இப்ப என்னடான்னா சித்னு போயிட்டுது. அவங்கள்ளாம் எங்களைக் கேலி பண்ணுவாங்க என்று ராஜா அறிவித் தான். இந்த மாமாவை சுற்றிக் கொண்டு இருப்பதில் பிரயோ சனமில்லை என்று முடிவு செய்து அவர்கள், விளையாடப் போய் விட்டார்கள். வீட்டுப் பெரியவர்களுக்கும் மனவருத்தம்தான். "இந்தக் காலத்திலே எவ்வளவு வந்தாலும் சரியாகத்தான் இருக்கு. மிச்சம் எப்படிப் பிடிக்க முடியும் சம்பளம் கொடுக்கும் போதே, பிராவிடண்ட் பண்டு, இன்சூரன்சு, வருமான வரி, தொழில் வரி, அது இதுயீன்னு ஏகப்பட்ட