பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 வல்லிக்கண்ணன் மற்றப் பிள்ளைகள் பிறகு கோரஸ் கீதம் எழும்பி தனர். 'சித்தாத்தா அடுப்பிலே சிறுகிழங்கு வேகலே! வள்ளி நிறுத்தி, நீட்டி, ராகம் இழுத்தாள். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் முழங்கினர். 'மாமா வந்த ஜோரிலே மல்லிகைப் பூ பூக்கலே!' வள்ளியின் தனிக் குரலும், இதரர்களின் கூட்டுக் குரஅம் இதைத் திரும்பத் திரும்ப ஒலி பரப்பின. ‘ஏஹேஹே, மாமா வந்த ஜோரிலே, மல்லிகைப் பூ க்கலே திருநாளும் வேறும் நாளாப் போச்சு டோடோ 45 டோப்!” என்று வள்ளி கத்திக் கூச்சலிட்டு, கை கொட்டிச் ဒီ့ சிரித்தாள். மற்றப் பிள்ளைகளும் ஒகோகோ என்று ஒல ட்டார்கள். 다.