பக்கம்:சுதந்திரமா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்கு - 95

குறையும் பதினேந்தளுவுக்கும் என்ன செலவு என்று யோசிக்க வேண்டுமே அதற்குப் போது இருக்குமோ ?" என்று கிண்டலாகக் கேட்டேன்.

அவள் நான் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. யோசனையில் ஆழ்ந்திருக்தாள். என் கிண்டல் காதில் விழுந்திருந்தால், மறுபடியும் இடியும் மின்னலும் மழையும் வந்திருக்கும். -

வந்துவிட்டது, வந்துவிட்டது

33

என்ருள் அவள். “ என்ன ஆபத்து ?" -

காளைக்குத்தானே அமாவாசை ?” பஞ்சாங்கத்தைப் பார்க்க வேண்டும். அமாவாசைக் கும் பண்ணின செலவுக்கும் என்ன சம்பந்தம்?"

விட்டில் எள் இல்லை. ஒன்றரையவுைக்கு வரும் போது வாங்கி வந்தேன். -

ரொம்ப கன்ருக இருக்கிறது உன் வியாபாரம் ! புதுப் புடைவையும் ரவிக்கையும் வாங்கினவள், கூட மஞ்சள் குங்குமம் என்று வாங்கி வராமல் எள்ஆனது வாங்கி வருவார்கள் ?” என்று கிண்டல் செய்தேன். - х " அச்சான்னியமாய்ப் பேசாதீர்கள். உங் களுக்கு வேண்டாமென்ருல் நான் புடைவையை இப்போதே கொண்டு போய்த் திருப்பிக் கொடுத்துவிட்டு வருகிறேன். " நான் பேசுகிறது. அச்சான்னியமா? நீ செய்தது அச்சான்னியமா? யோசித்துப் பார்." . . . .

எள் வாங்கினது முக்தாாள். புடைவை வாங்கினது கேற்று. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?' என்று அவள் கேட்டாள். - .

தோனே இரண்டையும் சேர்த்துக் கணக்குச் சொன்னுய் ?" . . . . . . . - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/103&oldid=686009" இலிருந்து மீள்விக்கப்பட்டது