பக்கம்:சுதந்திரமா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ே ரடிே 毋_s - - . 103.

கிருர்’ என்று சொல்வதற்கும், "அம்மா! அப்பா, அப்பா, ஏடியோ” என்று அவன் கொஞ்சிக் குமுறிச் சொல்வதற். கும் ரேடியோ உதவியாக இருக்கிறது. என் பேச்சைக் கேட்கிறதைவிட அந்தக் குழந்தையின் பேச்சைக் கேட் பதற்காகவே ரேடியோவை வைக்கிருள் அவள். என் பேச்சைத்தான் தினங்தோறும் கேட்டுக் கேட்டு அவள்

காது செவிடுபட்டிருக்கிறதே! - -

ரேடியோவை விற்றுவிடுகிறதுதானே? என்று

கேட்கலாம். -

என்றைக்கோ ஒரு நாள் கடக்கும் கல்யாணத்துக்காக,

சோறு வடிக்கும் பெரிய தவலேயை வாங்கி வைத்திருக் கிருேம். என்றைக்கோ உபயோகமாகும் பன்னீர்ச் செம்பை

வைத்திருக்கிருேம். அவற்றைத் தினமும் உபயோகிப்ப

தில்லை என்பதற்காக விற்ரு விடுகிருேம்?

- அது மட்டுமன்று: "எங்கள் வீட்டிலும் ரேடியோ

இருக்கிறது” என்று சொல்லிக் கொள்வதற்காவது அதை வைத்திருக்க வேண்டாமா? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/111&oldid=686017" இலிருந்து மீள்விக்கப்பட்டது