பக்கம்:சுதந்திரமா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் காட்சிகள்

கி. வா. ஜகந்நாதன்

தமிழ் நாட்டின் பழமையையும், தொன்று தொட்டுச் சிறந்த பண்பாடும் கலேத் திறமையும்

படைத்த தமிழ் மக்களின் சிறப்பையும் வெளிப்படுத்து

பவை கடைச் சங்கநூல்கள். அந்த நால்களில் ஒரு பகுதி எட்டுத்தொகை என்று வழங்கும் எட்டு. நூல்கள். அவற்றில் உள்ள சுவையான சில பாடல் களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குக் கதை போன்ற விளக்கங்களை அமைத்து ஒவ்வொரு நூலுக்கு ஒவ் வொரு புத்தகமாக வெளியிட்டிருக்கிருேம்

ஒவ்வொன்றும் தனித்தனி வில் 3 0 0 எட்டும் சேர்த்து வாங்கிளுல் 24 0 0

மன விளக்கு (நற்றிணைக் காட்சிகள்) குறிஞ்சித் தேன் (குறுக்தொகைக் காட்சிகள்) தாமரைப் பொய்கை (ஐங்குறுநூற்றுக் காட்சிகள்) - பிடியும் களிறும் (கலித்தொகைக் காட்சிகள்)

இன்ப 1ఒు - (அகநானூற்றுக் காட்சிகள்) அறப்போர் (புறநானூற்றுக் காட்சிகள் புது வெள்ளம் (பதிற்றுப்பத்துக் காட்சிகள்) * , , , , " ". . . . . . . . . . " (பரிபாடற் காட்சிகள்)

.

அமுத நிலயம் லிமிடெட் தேனும்பேட்டை : சென்னை-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/112&oldid=686018" இலிருந்து மீள்விக்கப்பட்டது