பக்கம்:சுதந்திரமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O சுதந்தரமா !

பதினொரு மணிவரையில் எதையாவது படிக்காமல் படுக்கப் போகும் வழக்கம் என்னிடம் இல்லை. அன்றைக்கு அந்த வழக்கத்தை நான் கைவிட்டேன். கான்தான் விடியற்கால யில் எழுந்து உலகத்தையே ஜயிக்கப் போகிறேனே !

' என்ன, அதற்குள் தாக்கம் வந்து விட்டதா? ஒன்றும் படிக்கவில்லையா ? என்ருள் என் மனேவி.

" உனக்கு என்ன கஷ்டமாக இருக்கிறது? இப்போது கண்விழித்தால் விடியற்காலம் தூங்கி விடுவேன். காளேயி

லிருந்து பிராதக் கால ஸ்நானம் செய்ய நிச்சயித்து விட்

டேன். வேண்டுமானல் விடிய விடியப் படுத்துக்

கொண்டிரு: எனக்குக் கவல்ே இல்லே ' என்று சொல்லிப் போர்வையை இறுகப் போர்த்துக்கொண்டேன்.

என்ன அருமையான துரக்கம் மற்ற நாட்களிலாவது ஏதாவது சொப்பனம் உண்டாகும். கான் படிக்கும் புத்தக ஞாபகமாகவே படுத்துக் கொள்வதனால் அந்தப் புத்தகத் தின் அநுபந்தமாகச் சில காட்சிகளைக் கனவிலே காண் பேன். அன்றைக்குத்தான் நான் ஒன்றையும் படிக்க வில்லையே! ஆனந்தமாகத் தூங்கினேன். :

ாேலுமணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அந்தக்காலத் திலெல்லாம் யார் நம்முடைய பாட்டனரையும் முப்பாட்ட ைைரயும் எழுப்பினர் அவர்கள் விடியற்காலயில் எழுந் திருந்து ஸ்நானம் செய்தது உண்மைதான். ஆலுைம் மணிக் கனக்குத் தவருமல் அவர்கள் எழுந்திருந்தார்களா என்பது நிச்சயம் இல்லை. இதோ, என்னப் பாருங்கள்: அலாரம் டைம்பீஸ் என்னத் தட்டி எழுப்பப் போகிறது. மணிக் கண்க்கு மாருமல், நிமிஷங் கூடத் தவருமல் நான் எழுங் திருக்கப் போகிறேன். ஆம் நான்கு மணி என்ருல் நான்கு மணிதான். கான்தான் சரியாக அலாரம் முள்ளே இந்தப் பக்கம் அந்தப் பக்கம் சிறிதும். நகராமல் கணக்காக
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/18&oldid=685925" இலிருந்து மீள்விக்கப்பட்டது