பக்கம்:சுதந்திரமா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சுதந்தரமா !

அப்படியே காட்டினேன்; விளக்கிலேயே வைத்தேன். பேளு பற்றிக் கொண்டது. அட இழவே! இது எரிகிற வஸ்துவென்று இதுவரைக்கும் தெரியவில்லேயே ' பிறகு என் முட்டாள்தனத்தை .ெ வ எளி யி லே சொல்லிக் கொள்வேன ?

பேன உலகத்தில் இதுதான் உயர்ந்தது. இதற்கு மேலே உயர்ந்தது இல்லை என்று முற்றுப்புள்ளி போட முடியாது. புதிது புதிதாகப் பேணு வந்துகொண்டே இருக் கிறது. மையில்லாமலே எழுதும் என்று ஒரு பேன விளம்பரம் சொல்கிறது. எழுதாமலே மை வருகிறது என்று மற்ருெரு விளம்பரம் சொல்கிறது. எழுதும்போதே உலருகிறது என்பது ஒரு பேணுவின் மகிமை, உலரும் போதே எழுதுகிறது என்பது மற்ருெரு பேணுவின் மாகாத் மியம் ஆகாயத்திலே எழுதலாம் என்று ஒரு பேனக் காரர் விளம்பரம் செய்கிறர்: "ஆழ்கடலுக்குள்ளும் எழுத லாம் என்று மற்ருெருவர் விளம்பரம் பண்ணுகிருர், இத் தின புதியசிருஷ்டிகளுக்கும் விளம்பரங்களுக்கும் என்னப் போலப் பேளுப் பைத்தியம் பிடித்தவர்கள் பலர் உலகத் தில் இருப்பதுதான் காரணம் -

இப்போதெல்லாம் பேணுவைச் சிருஷ்டி பண்ணுகிற, வர்கள் மைகளேயும் சிருஷ்டி பண்ணுகிருர்கள். பதி விரதை மைகள் சில வந்திருக்கின்றன. இந்த மையை வேறு எந்தப் பேணுவுக்கும் போடக் கூடாது" என்று. கொட்டை எழுத்தில் மைப்புட்டியின்மேல் விளம்பரம் செய்கிரு.ர்கள் . .

பேணு ஆராய்ச்சியோடு மை ஆராய்ச்சியும் கூடவே நடத்தினேன். புதிய பேளுவையும் மையையும் வாங்கி னேன். பணக்காரப் பெண்டாட்டியைக் கட்டிக் கொண்ட வன், அவள் மனம் பேர்னபடி கடக்கக் கற்றுக்கொள்வான். அவள் தன் மனசுப்படி நடப்பாளென்ற சபலத்தை அதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/34&oldid=685941" இலிருந்து மீள்விக்கப்பட்டது