பக்கம்:சுதந்திரமா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் வித்ம்பும் கோப் - 29:

தெரிந்து கொண்டுதான் அவர்கள் அப்படித் தெய்வமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். - -

தலைவலி வந்துவிட்டதால்ை, அப்பாடி, என்ன துள்ளுத் துள்ளுகிருேம் வயிற்றுவலியை நினைத்தாலே பெேரன்கிறது. விழுந்து புரண்டு உருண்டு கதறச் செய்கிறது அந்தப் பாழும் வியாதி. இத்தியாதி வியாதிகள் மனிதனேக் குலுக்கி அசைத்துப் புரட்டி வேதனேக்கு உள்ளாக்குகின்றன. ஆனல் ஜூரம் இருக்கிறதே. இது அப்படி அன்று. மகா சாதுவான வியாதி. மனிதன் நிச்சிந்தையாகக் கை கால் அசைக்காமல் ஓய்ந்து போய்க் கிடக்கிருன். பெரிய யோகியைப் போல அவனுக்கு ஒவ்வொரு பொருளிலும் ஆசையின்மை உண்டாகிறது. ாேக்கு ருசியை மறந்து போகிறது; அதிகப் பேச்சு இருப்பதில்லை; ஆட்டம் ஒட்டம் எல்லாம் அடங்கி விடு: கின்றன. முக்குணங்களுக்கும் எது காரணமென்று வேதாந்திகள் சொல்கிருர்களோ அந்த உணவிலே விரக்தி வந்து விடுகிறது. சமாதியிலே லயித்துப் பிரம்மானந்தத்தை நுகரும் ஞானிக்கு அடுத்த நிலையில் நம்மை வைத்து. விடுகிறது, ஜார தேவதை.

அந்தச் சமயத்தில் மனம் எப்படி வேலை செய்கிறது. தெரியுமா? அபூர்வமான கற்பன்ைகள் நம்முடைய @డిru3వు உதயமாகின்றன. புதிய புதிய கதைகளுக்குச் சமாச்ாரங்கள் ஊற்றைப்போலக் கிளம்புகின்றன. ஜுரத்திலிருந்து எழுக் திருக்க வேண்டியதுதான். ஒரு வருஷமல்ல. இரண்டுவருஷ மல்ல! மூன்று வருஷத்துக்கு அருமையான காரியங்களை ஒன்றன் பின் ஒன்ருகச் செய்து முடித்துப் புகழ்பெற்று விட, லாம். அவ்வளவு சிறப்பான திட்டங்கள்மூளையிலே குவிகின் றன். எவ்வளவு கேரத்தை விணுகப் போக்கி விட்டோம்! எவ்வளவு காரியங்களைச் செய்து புகழ் பெற்றிருக்கலாம்!' என்று பச்சாத்தாபம் உண்டாகிறது. ஒரு நாளேக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/37&oldid=685944" இலிருந்து மீள்விக்கப்பட்டது