பக்கம்:சுதந்திரமா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் போற்றிய பொடி

அவசியம் இல்லாமல், கூட இருப்பவர்களுடைய சகவாச தோஷத்தினல் மனிதனுக்கு எத்தனையோ பழக்கங் கள் உண்டாகின்றன. புகையிலே, பொடி, சுருட்டு, வெற். றிலே பாக்கு முதலிய சிறிய பழக்கங்களே காம் அவ்வள வாகக் கெடுதி உள்ளவைகளாக கினைப்பதில்லை. ஆலுைம் அந்தப் பழக்கங்களே உடையவர்களே சில சமயங்களில் ஞாைேதயம் வந்தாற்போல, சே, சே! கெட்ட பழக்கம் ஐயா !” என்று சொல்வதைக் கேட்கிருேம்.

அந்தப் பழக்கங்களால் ரூபாய் ரூபாயாகச் செலவாகிற தில்லை. அவற்றை உடையவர்களால் மற்றவர்களுக்குத் தீங்கு நேருகிறதில்லை. ஆகையினல் அந்தப் பழக்கங்களைச் சமுதாயம் அநுமதிக்கிறது. சில குழந்தைகள் கட்டை விரலைச் சூப்பிக்கொண்டே இருக்கின்றன. அதை நாம் தடுக்கிருேமா? அதுபோன்ற நிலையில்தான் இந்தப் பழக் கங்களும் இருக்கின்றன. -- .

சிகரெட் குடிக்கும் பழக்கத்தைப் பற்றி எனக்கு அதிக மாகத் தெரியாது. அதைக் குடிப்பது காகரிகத்தின் அம்சம்' என்று கருதுபவர்கள் பலர் என்பதை கான் அறிவேன். சில இளைஞர் கூட்டத்தில் சிகரெட் குடிக்காதவர்கள். பரிகாசத்துக்கு உள்ளாகிருர்கள்.

பொடி, புகையில் இந்த இரண்டும் சிகரெட்டுப் பழக்கத்தைப்போல நாகரிகத்தின் அடையாளமாகக் கரு தப் பெறுவதில்லை. காரணம் சிகரெட்டைவிடக் குறைந்த செலவில் இந்த இரண்டும் கட்ப்பதுதான். அதோடு கிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/46&oldid=685953" இலிருந்து மீள்விக்கப்பட்டது