பக்கம்:சுதந்திரமா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

இந்தக் கட்டுரைகளில் "கான்’ அதிகமாக வருகிறதை ரளிகர்கள் அகங்காரத்தின் மலர்ச்சி என்று நினேக்கடிாட்டார்கள் என்று நம்புகிறேன். சொந்த அநுபவத்திலிருந்து எழுகிற உணர்ச்சிக்கு வீறு அதிகம். என் வாழ்க்கையில் கான் அறிந்தவற்றைச் சொல்வதற்கு யாருடைய இசைவையும் கேட்க வேண்டாம். அது நடந்ததா, இல்லேயா என்று சரி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லே. இதிலுள்ள கட்டுரைகளில் வரும் அதுபவங்களிற் பல, அன்பர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம். , , 7 துடும்ப வாழ்க்கையினிடையே நிகழும் சம்பவங்கள் 1uev. அவற்றை சினத்தாலே போதும், மனிதன் மென்மையான ங்கைச்சுவையை அநுபவிக்கலாம். காலஞ் சென்ற எஸ். வி. வி. அவர்களுடைய கட்டுரைகப்ே படித்தவர்களுக்கு இந்த உண்டிை கன்த புலப்படும். . ;

"இவற்றில் அப்படிப் பிரமாதமாக ஹாஸ்யம் ஒன்றும் பொங்கித் ததும்பவில்லேயே?’ என்று கேட்தம் நண்பர்களுக்கு, "ஹாஸ்யச் சுவையை நினைத்து இவற்றை எழுதவில்லே' என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன். .

சில கட்டுரைகளில் இலக்கியத் தொடர்புள்ள செய்திகள் வதும், சட்டியில் உள்ள சரக்கு எப்படியும் அகப்பையில் வ்ராமல் ே பாதம்? இலக்கியத்தில் உலாவுவதையே இன்ப மாகக் கருதுகிறவன் கான். எங்கே போலுைம் எதைச் சொன் லுைம் எதை எழுதிலுைம் ஏதாவது ஒரு புலவருடைய கவி முன்னே வந்து நிற்கிறது. கான் என்ன செய்வேன்! . கான்' இந்த முகவுரையிலும் வந்து விட்ட்து. உண்மை யில் நூக்லவிட முகவுரைதானே கான்” வரவேண்டிய இடம்? கிட்வுப்ே பற்றி எழுதினுலும் காய்கறியைப் பற்றி எழுதின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/6&oldid=685913" இலிருந்து மீள்விக்கப்பட்டது