பக்கம்:சுதந்திரமா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கலைஞன் ஆனது

ஏதோ ஒரு பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந் தேன்; 'கலியுகப் பிரகலாதன் என்ருே, கலியுக நாரதர்' என்ருே ஒரு தலைப்பு என் கண்ணில் பட்டது. அந்தத் தலைப்பை உள்ளம் வாங்கிக்கொண்டது. கை பத்திரிகையை நழுவவிட்டது. 'முன் காலத்தில் இருந்த புராண புருஷர் களே நினைத்துக்கொண்டு புதுமாதிரியில் கேலிக் கதைகளே எழுதுகிருர்களே; அப்படி காமும் ஒன்று எழுத முயல் வோம்! என்ற சிங்தனே எழுங்தது. புராண புருஷர்களில் யாரைப் பிடிக்கலாமென்று யோசித்தேன். அந்த யோசனை யில் கேலிக் கதையாக இருக்க வேண்டுமென்ற முதல் எண்ணம் மங்கிப் போயிற்று. ஆழ்ந்து யோசிக்கலானேன்.

ராமாயண பாரத நினைவுச் சுருள்கள் வேகமாக உள்ளத் திரையில் அலர்ந்து மறைந்தன. பாரதக் கதை யின் காட்சிகள் வேகமாக ஒடிக்கொண்டிருக்கையில் கர்ணன் வந்தான்; கொடைக் கர்ணன் வந்தான். காட்சிகள் மறைந்தன. அவன் மாத்திரம் உள்ளத்தில் கிற்க ஆரம்பித்தான்.

கர்ணனென்ருல் இயற்கையாக அவனது கொடை தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். எனக்கும் ஞாபகம் வரத்தான் வந்தது. ஆனல் என் ஞாபகத்தில் o அப்போதைக்கு இடங்கொண்டது, அவன் கொடைத் திற

மன்று; அவன் இளமைச் சரிதங்தான். - -

நீங்கள் கேட்டிருக்கலாம், கர்ணன் இளமையில் பரசு. ராமரிடம் வில்வித்தை கற்ருனென்று. பரசுராமருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/60&oldid=685967" இலிருந்து மீள்விக்கப்பட்டது