பக்கம்:சுதந்திரமா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சுதந்தரமா !

கலியுகக் கர்ணனைச் சிருஷ்டிக்கும் முயற்சியிலே தக்லப் பட்டபோது மூலேயிற் கிடந்த அவ்வெண்ணம் மேலே மிதந்து வந்தது. நம் கதாநாயகன் எந்தக் கலேயைக் கற்றுக் கொண்டான்? வில் வித்தையா?- அது இந்தக் காலத்துக்கு ஏற்றதல்ல. பொம்மை, மண் பொம்மை செய்யும் வித்தை யாக இருந்தால் என்ன? - இந்த எண்ணத்தை உண்டாக்கி னதற்குச் சேரித் திருக்கோயில் தெய்வந்தான் பொறுப் பாளி. "ஆம், ஓவியக் கலை அல்லவா அது? பொம்மை செய் வதிலும் கலே இல்லையா? நாம் வாங்கும் பொம்மைகளில் கைத்தொழில் திறமையைக் காண்கிருேம். சிலவற்றில் உண்மைக் கலைத்திறமை பளிச்சிடுகிறது. நம் கதாநாயக கிைய இளங் கலைஞன் உண்மைக் கலைஞனாக இருக்க வேண்டும்; அவன் வியாபாரத்துக்காகப் பொம்மை செய்தா லும் கலையழகு அவன் சிருஷ்டிகளில் பொலிய வேண்டும். அவனுடைய குரு பொம்மை வியாபாரி - சிறந்த கலேரு கைவே இருக்கவேண்டும்.

கலக்கு உயர்வு கொடுக்க அதற்கருகே கைத்தொழில் இருந்தால் கல்லது. கைத்தொழில் மனித சிருஷ்டி கலே தெய்வ சிருஷ்டி கலைக்குப் பிரதிநிதியாக கம் கதாநாயகன் இருந்தால், கைத்தொழிலுக்குப் பிரதிநிதி ஒருவனும் இருக்கவேண்டும். அப்போதுதான் கலைஞனுடைய பெருமை வெளிப்படும்.

இது என்ன பிரம்ாதம்? கம் கதாநாயகன் கர்ணனைப் போல இருக்கட்டும்; அவனுடைய குரு பரசுராமரைப் போல இருக்கக்கூடாது என்றுதானே தீர்மானித்துக் கொண்டோம்? ஆகவே கைத்தொழிலின் பிரதிநிதியாக ஒரு வனேச் சிருஷ்டிக்க, அந்தக் குருவுக்குப் பிள்ளே வரம் கொடுத்துவிட்டால் போகிறது.

நல்ல பொருத்தம் காராயண பிள்ளை பண்ணுருட்டி யில் இருந்த பொம்மைக்காரக் கிழவன் கலைஞன். அவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/64&oldid=685971" இலிருந்து மீள்விக்கப்பட்டது