பக்கம்:சுதந்திரமா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சுதந்தரமா!

பொருமை உண்டாவது இயல்புதானே? அந்தப் பொரு மைப் பொறி வளர்ந்து கொண்டே வந்தது. நாராயண பிள்ளை முருகனிடத்தில் தன் உயிரையே வைத்திருந்ததைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பொறுக்கவில்லை. 'எங் கிருந்தோ வந்தான் கூலிகூட வேண்டாம், சோற்றுக்கு வேலே செய்வேன் என்ருன். இப்பொழுது இம்முடைய அப்பனேத் தன்னுடைய அப்பனுக்கிக் கொண்டான். இந்தக் கிழவனும் அவனே ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பேசுகிருன் நம்மைக் காட்டிலும் அந்தப் பயலிடத்திலே அபாரமான வாஞ்சை இதெல்லாம் எப்படியாகுமோ, எங்கே கொண்டுபோய் விடுமோ ! என்ற பொருமைத் தியின் கொழுந்துகள் கிளம்பின.

ஆல்ை அதை வெளியிட வகையில்லே பொருமையை மட்டுமன்று தன் அப்பன் மேல் உள்ள கோபத்தையும் தான். ஒரு பக்கத்தில் தன் மரியாதைக்குரிய அப்டன், மற்ருெரு பக்தத்தில் தன் வியாபாரத்தில் லாபம் சம்பா தித்துக் கொடுக்கும் முருகன். வெளிப்படையாக இவ் விருவர் கிலேயையும் மாற்ற வழி எது?

வழி இல்லையா? நான்தான் வழி உண்டாக்க இருக் கிறேனே! முருகனுடைய ரகசியம் வெளிப்பட வேண்டும்; அப்பொழுது கிருஷ்ணனுக்கு முருகன்மேல் இருந்த பொருமையும் வெளிப்பட வேண்டும், தகப்பன்மேலிருந்த கோபமும் வெளிப்பட வேண்டும். - - - கதையின் இரண்டாவது கட்டம் வந்து விட்டது. முருகனுடைய சொந்தத் தகப்பகிைய சக்கிலியன் கடைக் தெருவில் முருகனக் கண்டு வாத்ஸல்ய உணர்ச்சி பொங் இக் கூவுகிருன். கடை வீதியிலே நம் கலிகாலக் கர்ண லுடைய ரகசியம் அம்பல்மர்கிறது. - -

முருகனுக்கும் அவன் அருமைக் குரு நாராயண பிள் ளேக்கும் இடையே சாதி வந்து பிரித்துவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/66&oldid=685973" இலிருந்து மீள்விக்கப்பட்டது