பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ஒளி வளர் உயிரே உயிர்வளர் ஒளியே o ஒளியுயிர் வளர்தரு முணர்வே -திரு. 6: 5: 2 என்றும், சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா m துறுநெறி உணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து -திரு. 6. 1: 1565 என்றும் கூறியருளுவாராயினர். ஆண்டவனது திருவருள், இ ர ந் து இரந்து உருகும் உள்ளத்தின் கண் ஒளியாகத் தோன்றிக் காரியப்படும் என்று மணிவாசகப் பெருமானுங் கூரு நிற்பர். உளணு யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து தேனு யமுதமுமாய்த் திங்கரும்பின் கட்டியுமாய் -திருவாசகம் என வும், இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே -திருவாசகம். _ாவும் கூறியுள்ளார். ஆகவே, இறைவன் திருவருள் கருணையே வடி வாக உள்ள பெரியோர்களது உணர்வில் ஒளியாக வெளிப்படும். இங்ங்னம் உண்டாகும் அருள் ஒளி அறிவில் புலனுகும். மேலும், உடம்பில் அ ரு ள் காரியப்படும் இடங்களும் கூறப்படுகின்றன. கதிர் sy' மாகக் கண்ணிலும், பரையொளியாக மனத்