பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 புறப்புணர்ச்சி, அகப்புணர்ச்சியெல்லாம் அனுப வித்த ஆன்மா அருட்பெருஞ்ஜோதி இறைவனே க் கலந்து பிரிவற்றுச் சிவத்தில் திளைக்கும். இதற்குச் சிவானுபவம் என்று பெயர். ஞானதேகத்து இறை வனை ஒன்றிநின்று சிவமாகி, என்றும் இன்பந் தழைக்க இருத்தல் இன் புருவத்தின் இயல்பாகும். இதன் இலக்கணம் இறைவனுேடிறைவனுக, ஒன்றும் தோற்ருத வானம்போல, கட்புலனு காது. மறைந்து நிலைத்தல் என்பர். ' அருளாம் மங்கை தனே இரண்டரைக் கடிகையில் மணம் புரிவிப்பாம் மங்கலக் கோலம் புனேக ’’ என்று ஆண்டவன் உணர்த்துகின்ருன். என்சாமி யெனது துரை என்னுயிர் நாயகமே இன்றுவந்து நானிருக்கு மிடத்திலமர் கின்ருர் பின்சாரும் இரண்டரை.நா ழிகைக்குள்ளே யெனது பேருடம்பிற் கலந்துளத்தே பிரியாம லிருப்பார் தன் சாதி யுடைப்பெரிய தவத்தாலே நான்ருன் சாற்றுகின்றேன் அறிந்ததிது சத்தியம் சத்தியமே மின்சாரு மிடைமடவாய் என்மொழிநின் றனக்கே வெளியாகும் இரண்டரை நா ழிகைகடந்த போதே “ இங்ங்ணம் எல்லாம் வல்லவர் ஒதுக என்ற படி உரைத்துளேன். ’’ -திரு. 6:134:4 ஏதுமறி யாச்சிறிய பயல்களினுஞ் சிறியேன் இப்பெரிய வார்த்தைதனக் கியானுர் என் னிறைவன் ஒதுகநீ யென்றபடி யோதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியமீ துணர்ந்திடுக நமது 8