பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வாழியென் றேயென மாலய திையர் வந்தருட்பேர் ஆழியென் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதநீ டூழியன் றேயென்றுஞ் சாகா வரமு முவந்தளித்தாய் வாழிமன் ருேங்கும் அருட்பெருஞ் ஜோதிநின் மன்னருளே -திரு. 6: 85; 12 S S S S CS S S S S S S S S S பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி உயிர்வெளி யிடையே உரைக்கரும் பகுதி அயல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி உயிர்வெளி யதனை யுனர்கலை வெளியில் அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி பரவெளி யதனைப் பரம்ப்ர வெளியில் அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பரம்பர வெளியைப் பராபர வெளியில் அரற் தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பராயர வெளியைப் பகர்பெரு வெளியில் அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1: 553-570 S S S S S S S CS S S S S S S