பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 s பெருநெறி மாண் புகொண்டு வாழியவே ” என == வாழ்த்துகின் ருர். ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான் ஈன்றமு தளித்த இனிய நற் ருயே என்று பேர்ற்றுகின்றர். உலகர் அனைவரையும் சன்மார்க்க சங்கத்துள் அடைவித்திட இந்த யுகத்தில் தாம் வரவழைக்கப்பட்டதாகக் கூறு கின் ருர். தாம் பெற்ற இன்பத்தை எல்லா உயிர் களும் பெற வே ண் டு ம் என்று வேண்டுவார். ஏனுரைத்தேன் ” என்ற கேள்வி கேட்டு இரக் கத்தால் உரைத்தேன் ” என்று பதில் சொல்லுவார். மாய்ந்தவர் மீட்டும் வருநெறியாகிய சன் மார்க்கப் பெருநெறியைத் தமக்கு ஆண்டவன் தந்து அதை ஆய்ந்திடப் பணித்தான் என் பார். * பார் உய்ய புரிக ’’ எனப் பணித்தான் என்பார். * சாவா நிலையிது உனக்கே தந்தனம் ' என்று ஆண்டவன் கூறியதைக் கூறுவார். ஈறில்லாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமாக நிறைந்த இறைவன் ஈறில்லாப் பதங்கள் யாவையுங் கடந்த பேறளித்துத் தம்மை ஆண்டவாறு விளக்கு வார். தனித்தலேமைத் தெய்வமாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவன் தமக்குள் தனித்தமர்ந்து இருப்பதால், * நானே சன்மார்க்கம் நடத்து கின்றேன் ” என்று அறிவிக்கின் ருர். முழுமுதல் .ெ த ய் வ மா கி ய சிவபரம்பொருள் தம்மைக், சிவமாக்கிக் கொண்டது பாரீர் என்று பன்சின், கின் ருர். அருட்பெருஞ்சோதியைப் பெறுதலே -