பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 எவைக்கும் அரிய பேறு எ ன் று சத்தியமிடு கின்ருர். ' அருட்சோதி ஆனேன் என்று அறை யப்பா முரசு, அருளாட்சி பெற்றேனென்று அறை யப்பா முரசு ' என்று முரசொலி எழுப்புகின் ருர். தானே அருளானன் தானே பொருளானுன் தானேயெல் லாம்வல்ல தானுன்ை-தானேதான் நான் ஆன னென்னுடைய நாயக ைைன் என்று வித்தகம் ேப சு கி ன் ரு ர். இதற்குச் சிவபரம்பொருளின் திருவருட் பேறு ேவ ண் டி நிற்கின் ருர் . வேட்டு தி ற் ப த ற கு வேண்டிய திருவருளே ப் பெற்று அருளமுதம் தந்து அருள் புரிவாய் என்று அரற்றுகின்ருர்; ஆண்டவன் பால் ஆருத காதல் பூண்டு அழுகின்ருர். அருளா தொழியான் ' என்று ஆடுகின் ருர்; அருட்ஜோதி அளிக்கவேண்டுமென்று க த று கி ன் ரு ர். நம் பெருமான் புகழ்பா டிப் பரவுகின் ருர். நெஞ்சுருகத் துதிக்கின் ருர் என் புருக ஏத்துகின் ருர். நைந்து உருகத் துதிக்கின் ருர். அன்புரு வாம் பரசிவத்தைத் திருவருள் தந்தருள வேண்டுகின் ருர்; கசிந்துருகிப் பாடுகின் ருர்; நினைந்து நினைந்து ஏங்குகின் ருர். பற்று நின க்தெழுகின்ற தமது மனத் தீமையுன் னிக் கூசுகின் ரு1. உற்றவரும் மற்றவரும் மாள்வது கண்டு அஞ்சு கின் ருர். பசி, பிணி, பகையால் மக்கள் வருந்துவது கண்டு துடிக்கின் ருர். வாடிய பயிரைக்கண்டு வாடுகின் ருர். துாக்கமும்,சோம்பும், துக்கமும், அச்சமும், ஏக்கமும் நீக்கவேண்டும் என்று ஏங்குகின் ருர். எல்லாம் வல்ல இறைவன் தன்னேயே தமக்குத் தந்து தம்மை வேதித்தான்