பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ் இருப்பதடிக் கீழிருப்ப தென்று நினை யேல்காண் பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால் |பரநாத நிலையதன்மேல் விளங்குகின்ற தறிநீ - -திரு. 6: 82:15 தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயம் தன்மய மாக்கிப் பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி இனிப்புற வொன்று மியம்புரு இயல்பாய் இருந்ததே அருளனு பவம் -திரு. 4; 9: 4 துரியவெளி தனிற்பரம நாதவணை நடுவே சுயஞ்சுடரிற் றுலங்குகின்ற துணையடிகள் -திரு. 4; 2: 19 உருவமொரு நான்காகி யருவமும்அவ் வளவாய் உருவருவொன் ருகியிவை ஒன்பானுங் கடந்து துருவமுடி யாப்பரம துரிய நடு விருந்த சொருபஅனு பவமயமாந் துணையடிகள் -திரு. 4: 2: 80 உலகமெலாம் உதிக்கின்ற வொளிநிலைமெய் யின்பம் உறுகின்ற வெளிநிலைஎன் றுபயநிலை யாகி இலகிய நின் சேவடிகள்............ o -திரு. 4: 2: 1 மீதானத் தொளிர்கின்ற விளக்கமாகி a -திரு. 1: 5: 2