பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 சிற்சபை யப்பனைக் கண்டுகொண் டேன் அருட் - தெள்ளமுதஞ் சற்சபை யுள்ளந் தழைக்கவுண் டேனுண்மை தானறிந்த நற்சபை சித்திக ளெல்லாமென் கைவச நண்ணப் - பெற்றேன் பொற்சபை யோங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே -திரு. 6 : 75 : 3 பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் ஜோதியே -திரு. 6 : 20 : 26 சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் ருடி -திரு. 6 : 20 : 16 சிற்சபை யின் பத் திருநடங் காட்டித் தெள்ளமு துரட்டியென் சிந்தையைத் தேற்றிப் பொற்சபை தன்னிற் பொருத்தியெல் லாஞ்செய் பூரண சித்திமெய்ப் போகமுந் தந்தே -திரு 6 : 33 : 4 சிற்சபையிடத்தும் பொற்சபையி னிடத்தும் + ஒங்கு நடத் தரசே -திரு. 6 : 38 : 86. சிற்சபையும் பொற்சபையுஞ் சேர்வித்தானை -திரு. 6 : 42 : 4 கள்ளுண்டா ளெனப்புகன் ருர் கனகசபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதுமுண் டடிநான் -திரு. 6 : 82 : 1.2 சிற்சபைபொற் சபையோங்கித் திகழ்பெரிய துரையே -திரு. 6:78 10 என்றெல்லாங் கூறிய அடிகள்,