பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் பெரும்போகப் பெருங்சுகந்தான் பெருகியெங்கும் நிறைந்தே மறப்புணர்ச்சி யில்லாதே நான,துவாய் அதுவென் மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே -திரு. 6 182; 98 அருளுருவில் உள் ள சாதகன் சிற்றம்பலத்து நடங்கண்டு களித்து அவனேக்கூடி யமுதுண்டு இன் புருவடைந்து இன்புருவாகிய இறைவனேக் கலந்தின்புறுவான். கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகங் கண்டுகளி கொண்டேன் எல்லாம் வல்லசித்தனைக் கூடிக் குலவியமு துண்டேன் மெய்ஞ்ஞான வுருவ்டைத் தேன் பொய் யுலகொழுக்கம் விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே -திரு. 6 : 1.32 : 79 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனைத் தம்முள்ளே கண்டு கூடிக்குலவி யின் புற்று இன் புருவாய் ஆடல்செய்வதாகவும் கூறியருளுகின் ருர். நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் ஜோதி நாதனை என்னுளே கண்டு கூடல்செய் கின்றேன் எண்ணிய வெல்லாங் கூடியே குலவியின் புருவாய் ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லா னம்பலந் தன்னையே குறித்துப் பாடல்செய் கின்றே னெனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே -திரு. 6: 72 : 6