பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கதிர், செங்கனல் இவையெல்லாம் ஒன்ருகி நின் ருற்போல் விளங்கும் எனினும் போதாது. இவ் வொளியை அண்டமெலாங் கண்ணுகக்கொண்டு காணினும் காண்பதற்கு அனுத்துணையுங் கூடாத வாறு மோன வெளிக்குள் வெளியாய் விளங்கும். ஆன்மாக்களுக்கு இன்ப அனுபவந் தருவதற்காக வெருவெளியென்னும் திருவுருக்கொண்டு இன்ப நடம் புரிவான் . இவ்வெளி பூதவெளி, பகுதிவெளி முதலான வெளிகள் எல்லாம் வயங்கும் வெளியாகி விசுவமுண்ட வெளி, உபசாந்தவெளி, மவுண்வெளி, மா மெளனவெளி ஆகி, அதன்மேல் பரவெளியாகி சிற்பரவெளியாய், தற்பரவெளியாய் அமர்ந்த பெரு .ெ வ ளி ய கி, அருள் இன் பவெளியாய், தனி யியற்கையுண்மை வெளியாய் விளங்கும். இவ் வெளியனுபவத்தை, இரண்டுருவு மொன் ருளுேம் ஆங்கே உறைந்த வனுபவந் தோழி நிறைந்த பெருவெளியோ ’ என்பர். வாய் திறவா மவுனமதே ஆகுமெனில் தோழி மவுன சத்தி வெளியேழும் பரத்தபரத் தொழியும் துயபரா பரமதுவே யென்ருலங்கு அதுதான் துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண் மேய நடு வெளியென்ருல் தற்பரமாம் வெளியில் விரவியிடுந் தற்பரமாம் வெளியென்ருல் அதுவும் ஆயபெரு வெளிதனிலே அடங்குமிது மட்டே அளப்பதொரு வாறதன்மேல் அளப்பரிது அரிதே -திரு. 6: 84; 13 " என்னையு நின்னேயும் ஒருருவாக்கி யுயிர்த் திறம்பெற அழியா அருளமுதளித்து, அருள்நிலை