பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 அளித்து, சித்திகளெல்லாந் தெளிவித்து, எனக்கே சத்தியநிலைதனைத் த ய விளிை ல் தந்தனே, நின் பேரருள் போற்றி, நின் பெருஞ்சீர் போற்றி ’’ என்பார். உலகினில் உயிர்களுக்குறு மிடையூ றெலாம் விலக, நீயடைந்து விலக்குக ; மகிழ்க : சுத்தசன்மார்க்கச் சுகநிலைபெறுக; உத்தமனுகுக; ஓங்குக ; சுத்த சன்மார்க்கநிலையனுபவம் நினக்கே சுதந்தரமாயிற்று; அ ரு ட் ஜோ தி யா ம் ஆட்சி தந்தோம் ; நினைக் கைவிடோம் ; கைவிடோம் ; ஆணே நம்மாணே என்று திருவாக்களித்து என்னுள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே '’ 6T 5ԱT լIII ՈT , “அருட்பெருஞ் ஜோதியப்பனே கண்களிற் கண்டு களிகொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டு, திருவம்பலந் தனக்குத் தொண்டாற்றிக் கொண்டு சுகவமுதம் உ ண் டு உயிர்தழைத்து உள்ளுவப்புற ஓங்குகின்றேன்” என் பார். இறுதியாகத் தமது சிவானந்த அனுபவத்தை யுங் கூறுவர். நிலைசா ரிறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதியெனும் நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானே நிகழ்த்தாயே - -திரு. 6: 58: 4 தவநேய முஞ்சுத்த சன்மார்க்க நேயமுஞ் சத்தியமாஞ் சிவநேய முந்தந்தென் னுள்ளந் தெளியத் தெளித்தனையே நவநேய மன்றில் அருட்பெருஞ் ஜோதியை நாடிநின்ற இவனே அவனெனக் கொள்வாருன் அன்பர் இருநிலத்தே -திரு. 6: 85; 9