பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தடையுருப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து நடையுருப் பிரமன் முயர்பரா சத்தி நவில்பர சிவமெனு மிவர்கள் -திரு. 6 : 46 : 2 தெய்வநிலைசார்ந்த இவர்களே அடிகள் படிப்படி யாகக் கூறுகின்றனர். நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரிற் பெரியர் நாரணர்கள் மற்றவர்க ணுடின் மிகப் பெரியர் வான் முகத்த உருத்திரர்கள் மற்றவரிற் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரிற் பெரியர் மீன்முகத்த விந்ததனிற் பெரிததனில் நாதம் மிகப்பெரிது பரையதனில் மிகப்பெரிய ள வளின் ஆன்முகத்திற் பரம்ப்ரந்தான் பெரிததனிற் பெரிதாய் ஆடுகின்ற சேவடியா ரறிவார்காண் தோழி == -திரு. 6 : 83 : 21 பரையிருந்த வெளிமுழுதும் பரவியப்பாற் பரையின் பரமாகி அப்பரத்திற் பரம்பரமாய் விளங்கித் திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத் திருநடஞ்செய் யாதுசெயுந் திருவடிகள் என்றே -திரு. 5 : 83 : 9 o இத்தெய்வ நிலைகளில் பிரமத்தை விந்துநிலைக்கப் பாலும், பரையாம் பெருநிலைக்கு முன்னும் அடிகள் அமைத்துக் காட்டுகின்றனர். ஆகவே, பிரமன் முதலாகப் பேசப்படுகின்ற பலகடவுளர் எல்லாம் மிகப்பெரிய தெய்வ நிலைகள் என்பதும், அந்நிலைகளின் சித்தி வல்லப தரங்