பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 ஆறுகோடி சமயங்களிலும், ஆறு அந்தங்களிலும் நிலைத்த தெய்வம் சிவபரம்பொருள் ஆகும். விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்ததுபோலும், சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த ச ன் ம ா ர் க் க ம் போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்த சிவம்.” பெரும்பேரருள் உடையவராய் அம்பலத்தே ந டி க் கு ம் ஒர் தனிக்கடவுளுக்குக் கூறும் பலப்பல பெயர்களும் சித்து விளையாட்டாக வந்தன என்றும் எந்த ஓர் உயிரின் பெயரும் அவர் பெயரே என்றும், இப் .ெ பா து ைம யி ன் உண்மை சிற்சபையில் ஆண்டவனது ஞானக்கூத் தினைக் கண்டபோது தெளிவாகும் என்றும் கூறுவர். பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையின் கணவர்திருப் பேர்புகலென் கின்ருய் அருகர்புத்த ராதியென்பேன் அயனென்பேன் நாரா யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவ மென்பனிவை சித்துவிளை யாட்டே -திரு. 6: 82: 88 எனினும், துரியநிலை கடந்து அதன் மேல் சுத்தசிவநிலையாய் உயர்வுறு சி ற் ற ம் பல த் .ே த எல்லாந்தாமாகி ஓங்குகின்ற ஒருதனிக்கடவுளே, 12 |