பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 (6: 3: 6) மெய்ப்பொருளாம் சோதிநடத்து அரசை, சுத்தசிவங்றைவைத் தம்முள்ளே பெற்று மகிழ்ந்த தாகவும் வெளியிடுகின்ருர் (6: 82; 92). மேலும், சுத்த சிவதுரியாதீதத்தே விளங்கும் துவாதசாந்த மும் திரியோதச நிலையும் பேசப்படுகின்றன. நவ நிலைக்குமேலே திக்கிராந்தம், அதிக்கிராந்தம், துவாதசாந்தம் உள்ளன; அதீதத்தில் உள்ளது சுத்தசிவம். ஆதலின், அருட்சிவபதியாம் அருட் பெருஞ்ஜோதியென்றே கூறுவதும் சுத்தசிவமே அருட்பெருஞ்ஜோதியாக அதீதத்தில் விளங்குவ தென்பதுங் காண்க. அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1: 1 துய்ய அருட் பெருஞ்ஜோதி சுத்தசிவ வெளியே சுகமயமே யெல்லாஞ்செய் வல்லதணிப் பதியே -திரு. 6: 38: 91 .........தனிச் சுயஞ்ஜோதிப் பொருளைச் சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக் .........கண்டுகொண்டேன் -திரு. 6: 43: 6 என்றமையால் சுத்தசிவமும் அருட்பெருஞ்ஜோதி யும் ஒன்றே என்பது விளங்கும். சுத்த சன்மார்க்கத்தை விளக்குதற்பொருட்டு தம்மை உருவாக்கிய ஆண்டவன் ' இருநிலத்து இயல்அருள் ஒ விரி யா ல் பூதநல் வடிவொடு '