பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ஞான சற்குருவாய் எழுந்தருளி சிவரகசியமெலாம் உணர்த்தியருளினுன் எ ன்பர். எல்லா உயிர் களுக்கும் இன்ப அனுபவம் தருவதற்கு ஒர் திருவுருக் கொண்டு பொற்பொதுவில் இன்பநடம் புரிகின்ற அருட்ஜோதித் தெ ய் வம் பொது உணர்வால் உணரப்படுவதன் றி பிரித்து அது வெனிற்ருேன் ருது என்றும் உளவினுல்தான் அறிய லாம் என்றும் அறிவிக்கின் ருர். பொதுஉணர் உணரும் போதலால் பிரித்தே அதுவெனிற் ருேன்ரு அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1:121 உளவினில் அறிந்தா லொழியமற் றளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி -திரு. 6 : 1 : 122 இன்னும் இந்த அளவினில் அளக்கமுடியாத சிவரகசியத்தையும் வெளியிடுமாறு காண்க. நானளக்குந் தோறுமதற் குற்றதுபோற் காட்டி நாட்டியபின் ஒருசிறிது மளவிலுரு தாகித் தானளக்கு மளவதிலே முடிவதெனத் தோற்றித் தன்னளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே -திரு. 6 : 38 : 58 அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோற் காட்டி அங்குமிங்கு மப்புறமு மெங்குநிறை பொருளே -திரு. 6 : 38 : 86 மேலும், நின்னியலே நானுரைக்க நானுரோ நானுரோ நவிலேன் நான் எனவே நாணுகின் றேன் ” என்ற அடிகள் ஆண்டவன் இயலே அவன் உணர்த்தியவாறு கூறியருளுவார்.