பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆய்ந்தபர சிவவெளியில் வெளியுருவாய் எல்லாம் ஆகியதன் னியல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே o -திரு 6: 38 : 38. ஒளியாகி யுள்ளொளியா யுள்ளொளிக்குள் ஒளியாய் ஒளியொளியி ைெளியாயவ் வொளிக்குளுமோரொளியாய் வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் மேல்வெளிமேற் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் அளியாகி யதுவாகி யதுவுமல்லா தாகி அப்பாலா யப்பாலு மல்ல துவாய் நிறைவாந் தளியாகி யெல்லாமாய் விளங்குகின்ற ஞான சபைத்தலைவா நின்னியலைச் சாற்றுவதெவ் வனமே -திரு. 6: 95 : 8 என்று கூறுவாரெனினும் தாம் அருட்பெருஞ் ஜோதியப்பனைப் பெற்ற பேற்றினைக் கூறி அதிசயிப் பார். இங்ங்னம் நினைத்தற்கும் அரிய பெரும்பேறு பெற்று அருட்பெருஞ்ஜோதியை விளக்கியுரைக்க எண்ணி அருட்பெருஞ்ஜோதிதான் அருட்பெருஞ் ஜோதி என்று முடிக்குந்திறம் போற்றுதற்குரியது. அருட்பெருஞ் ஜோதியென் னம்மையி னேடறி வானந் தமாம் அருட்பெருஞ் ஜோதியென் னப்பனென் னுள்ளத் o தமர்ந்தன்பினுல் அருட்பெருஞ் ஜோதித்தெள் ளாரமு தந்தந் தழிவற்றதோர் அருட்பெருஞ்ஜோதிச் செங்கோலுங் கொடுத்தனனற்புதமே -திரு. 6 118 : 4